Manjal Nila Kayuthu

Manjal Nila Kayuthu Song Lyrics In English


பாடலாசிரியர்  : டி ராஜேந்தர்

மஞ்சள் நிலா காயுது மஞ்சமும்தான் ஏங்குது மஞ்சள் நிலா காயுது மஞ்சமும்தான் ஏங்குது ஹேய்ய் மாமா ஏழெட்டு நாளா நான்தான் தனியா பாய் போடலாமா

மாசம் மாசம் கார்த்திகை மாசம் ஆள மயக்குது ஆஹ் ஹா வாசம் வாசம் மல்லிகை வாசம் போதை ஏறுது

மஞ்சள் நிலா காயுது மஞ்சமும்தான் ஏங்குது மஞ்சள் நிலா காயுது ஹா மஞ்சமும்தான் ஏங்குது

முனிவன் கூட மேனகையின் சிரிப்பிலே கலைந்தான் ஆஹ்ஹாஹாஹ் மாமன் மட்டும் வீராப்போட வேஷம் போட்டு நடிச்சான்

நோ நோ நோ நோ அவனுக்கு வேணுமின்னா மேனகை புதுசு மேனகை புதுசு எனக்கும்தான் பொண்டாட்டி நீ ஆயிட்டே பழசு ஆயிட்டே பழசு

பழசு சொகுசுதான் வயசு எளசுதான் புரிஞ்சுக்கோ காலம் மாறினால் காலப் புடிக்கணும் புரிஞ்சுக்கோ

மஞ்சள் நிலா காயுது ஹாஹங் மஞ்சமும்தான் ஏங்குது ஹீம்ம்ஹம்ம் மஞ்சள் நிலா காயுது ஆஹாஹ் மஞ்சமும்தான் ஏங்குது நோ நோ


கரைப்பார் கரைச்சால் கல்லும் கூட கரையும் ஆஹாஹ் ஒஹொஹ் கட்டியவ அணைச்சா கணவன் கொழைவான் ஹே ஹே ஆஹ்ஹாஹ்

முந்தானை மந்திரந்தான் கடைசியில் ஜெயிக்கும் சரிதான் சரிதான் சேலைங்க நெனச்சுப்புட்டா காளைங்க க்ளோஸ் ஒகே ஒகே

கோபம் கொண்டது தாபம் கொண்டது சும்மாடி ஆஹாஹ் தவத்த கலைச்சுட்டேன் சரணம் புகுந்துட்டேன் அம்மாடி

மஞ்சள் நிலா காயுது மஞ்சமும்தான் ஏங்குது மஞ்சள் நிலா காயுது மஞ்சமும்தான் ஏங்குது

ஏஹே ரோசா ஏழெட்டு நாளா நீதான் தனியா பாய் போடலாமா மாசம் மாசம் கார்த்திகை மாசம் என்ன வாட்டுது ஹேய் ஹேய் வாசம் வாசம் மல்லிகை வாசம் போதை ஏத்துது

மஞ்சள் நிலா காயுது மஞ்சமும்தான் ஏங்குது மஞ்சள் நிலா ஹீம்ம்ஹம்ம் மஞ்சமும்தான் ஆஹ்ஹ