Marugo Marugo |
---|
என்ன பாட்டு பாடோணும்
தஞ்சாவூர் தண்ணி கிட்ட
ஆத்தங்கரையில
பாகவதரெல்லாம் பாடுவாங்கல்லோ
அந்த பாட்டு பாடுங்க மாமா
தண்ணி கிட்ட பாகவதர்ச்ச்
திருவையாத்தச் சொல்றியா நீ
ஆஹ் அதே
கெட்டுது போ னனரே னா னா
ஆஹா
தானா
அப்டி போடுங்கோ
மாமா ஏன் பாட்ட நிறுத்திப் போட்டீங்கோ
ஒங்க சங்கீதத்துல தொப்புகட்டீர்னு
குதிச்சு நீச்சல் அடிக்கலாம்னு
ஓடோடி வந்த என்ன
ஏமாத்திப் புடாதீங்க மாமா
பாடுங்கோ மாமா பாடுங்கோ
னாஆனனா னா
தானாதா னா ஆ ஆ
மாருகோ மாருகோ மாருகயி
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
மாருகோ மாருகோ மாருகயி
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
ஆஹா வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
ஆஹா வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
வாடி என் கப்பக் கெழங்கே
மாருகோ மாருகோ
மாருகோ மாருகோ
மாருகோ மாருகோ மாருகயி
அடி ஜோருகோ ஜோருகோ
ஜோருகோ ஜோருகோ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
நேத்து ராத்திரி தூக்கம் போச்சு
இஞ்சி இடுப்பழகா ஹோய்
தே ச்சீ
மஞ்சச் செவப்பழகா ஹோய்
யம்மா சுந்தரி நீயும்
சுந்தரன் ஞானும்
இளமை இதோ இதோ ஹோய்
யம்மா
இனிமை இதோ இதோ ஹோய்
மாமா நெலா காயுது
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது
காமன் விடும் பாணம்
மாருகோ மாருகோ மாருகயி
ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
ஆஹா வந்திருச்சு ஸ்
ஆசையில் ஓடி வந்தேன்
வாடி என் கப்பக் கெழங்கே
மாருகோ மாருகோ மாருகயி
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு
தண்ணி கருத்திருச்சு ஹோய்
தவளச் சத்தம் கேட்டிருச்சு ஹோய்
போட்டு வெச்ச காதல் திட்டம்
ஓகே கண்மணி
ராஜா கைய வெச்சா ஹொய்
ராங்கா போனதில்லே ஹோய்
ரம்பம் பம்பம்
ஹஹ் ஹா ஆரம் பம்பம்
ஹே ஹேய் பம்பம் பம்பம்
யஹூ பேரின் பம்பம் யே யே
பொன் மேனி உருகுதேஆஆ
ஆஆஅஆ ஆ
ரிக்க ரிக ரிக்க ரிக
ரிக ரிக ரிக ரிக ரிக ரிக
நிஸ ரிமகா
மத நிஸநீ
நிஸ ரிப மத நிஸ
மகாம ரிகாஸ நிரீஸ
இருவர் : மத நிரிஸநி பநிபம கமரிஸ
மாருகோ மாருகோ மாருகயி
ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
ஆஹா வந்திருச்சு
ஆசையில் ஓடி வந்தேன்
ஆஹா வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
வாடி என் கப்பக் கெழங்கே
மாருகோ மாருகோ மாருகயி
ஜோருகோ ஜோருகோ ஜோருகயி