முன்னாலே நின்னா போதும் பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Salman Khan, Sonakshi Sinha | ||
Movie | Dabangg 3 | ||
Music By | Sajid–Wajid | ||
Lyric By | Viveka | ||
Singers | Saindhavi, Yuvan Shankar Raja, Sunandan | ||
Year | 2019 |
டோரா டோரா பொம்மை போல
ஜோரா வந்து கூட நிக்குறா
ஹரே கூட நிக்குறா
ஹரே கூட நிக்குறா
தாறு மாறா பார்வை வீசி
தஞ்சாவூரு பொம்மை ஆக்குறா
டான்னுன்னா டான்னு ஹையோ
டாப்பானா டான்னு
பாத்தாலே தீயாகும்
பெட்ரோல்லு கேன்னு
நூத்துல ஒரு வார்த்த
வேகத்தில் புயலாக
வந்தானே வெறியா
சம்பவம் செஞ்சாலும்
செய்வானே சரியா
டான்னுன்னா டான்னு ஹையோ
சரி நான் சொல்லவா
லட்சம் பேர் இருந்தாலும்
ஜொலிப்பாளே தனியா
பாத்தாலே ஒடம்பாடும்
பனங்காட்டு முனியா
ஹேய் லட்சம் பேர் இருந்தாலும்
ஜொலிப்பாளே தனியா
பாத்தாலே ஒடம்பாடும்
பனங்காட்டு முனியா
மார்க்கமா பேசுறாளே
மல்லி வாசான வீசுறாளே
வீசுறாளே வீசுறாளே
வெள்ளி ஓடையா மின்னுறாளே
வேற மாதிரி பண்ணுறாளே
தாராளமா அழக காட்டி
ஏராளமா சாச்சிப்புட்டாளே
முன்னாலே நின்னா போதும்
முன்னாலே நின்னா போதும்
டார்லிங்கு கேர் ஆகுதே
முன்னாலே நின்னா போதும்
டார்லிங்கு கேர் ஆகுதே
முன்னாலே நின்னா போதும்
சும்மா தெறிக்க விடலாம்
கேக்குறியா
அல்ட்ரா பிகரு ஆறடி சுகரு
ஊரில் இல்லை யாரும் நிகரே
சிரிச்சா மொறச்சா நடந்தா அழகே
சில்லறை தெறிச்சா போல குரலே
வீட்டு முன்னே ஸ்கூட்டர் கூட்டம்
உன் தெருவெல்லாம் யெங்ஸ்டர் ஆட்டம்
சொக்கா போட்ட ஆண்களை எல்லாம்
கிக்கா மாத்தும் பக்கா திமிரே
டைம் பாம் போல டைட்டா டிரஸ்சு
லிப்பு ஹிப்பு அட எல்லாம் பிளஸ்சு
நைட்டகூட ஒயிட்டா மாத்திடும்
சலவை நிலவே சாம்பைங் ரிவரே
லடுக்கி எல்லாம் தடுக்கி விழுற
மிடுக்கு மீசை உன்னோட
மிடுக்கு மீசை உன்னோட
மிடுக்கு மீசை உன்னோட
லாடு லபக்கும் எல்லாரையும்
ஓட வெரட்டும் உன் ஜாட
ஓட வெரட்டிடும் உன் ஜாட
ஆட ஓட வெரட்டிடும் உன் ஜாட
ஆறேழு வானவில்ல
அட் எ டைம் பாக்குறேனே
வித்தியாசமான ஆணை
விக்கித்து நோக்கினேனே
மேலும் கிழும் முன்னும் பின்னும்
எங்கும் பாத்து ஏங்க வச்சானே
பாட்ட ரீவைண்டு பண்ணு
முன்னாலே நின்னா போதும்
டார்லிங்கு கேர் ஆகுதே
முன்னாலே நின்னா போதும்
டார்லிங்கு கேர் ஆகுதே
முன்னாலே நின்னா போதும்
முஹம்போ குஸுக
முன்னாலே நின்னா போதும்
டார்லிங்கு கேர் ஆகுதே
முன்னாலே நின்னா போதும்
டார்லிங்கு கேர் ஆகுதே
ஹான் ஏஞ்சல் நீ கேட்டு பாரு
என்னையே தாரேனடி
ஏஞ்சல் நீ கேட்டு பாரு
என்னையே தாரேனடி
சல்மானா கூட நானே
மாறியும் வாரேனடி
Munnala Ninna Pothum Song Lyrics from movie Dabangg 3. Munnala Ninna Pothum song sung by Saindhavi, Yuvan Shankar Raja, Sunandan. Munnala Ninna Pothum Song Composed by Sajid–Wajid. Munnala Ninna Pothum Song Lyrics was Penned by Viveka. Dabangg 3 movie cast Salman Khan, Sonakshi Sinha in the lead role actor and actress. Dabangg 3 movie released on 2019