Naana Thodamatten |
---|
பாடலாசிரியர் : வாலி
நானா தொடமாட்டேன் நீ வந்து தொட்டா விடமாட்டேன் ஹோய் ஹோய் ஹோய் நானா தொடமாட்டேன் நீ வந்து தொட்டா விடமாட்டேன்
வாய்யா விருந்திருக்கு சொர்க்கத்தின் வாசல் திறந்திருக்கு வாய்யா விருந்திருக்கு சொர்க்கத்தின் வாசல் திறந்திருக்கு
இருட்டினில் ரகசியம் இருக்கிற அதிசயம் தெரியணும் அவசியம் இஸ்க் இஸ்க்
உனக்கும் ஆனந்தம் எனக்கும் ஆனந்தம் விடுமா பந்தம் தம் தம் தம் எடுக்க ஆயிரம் கொடுக்க ஆயிரம் இதுதான் நேரம் ரம் ரம் ரம்
வா வா மாமா வழங்கிடலாமா ஓசையில்லாமல் உதவிடலாமா வா வா மாமா வழங்கிடலாமா ஓசையில்லாமல் உதவிடலாமா
விடியும் வரையில் உறவின் மழையில் இருவரும் சேர்ந்தே நனைந்திடலாம் ஹேநானே நானே திந்துனான் நானே நானே நானே திந்துனான் நானேஹேஏ ஆஆஆஇஸ்க் இஸ்க்
நானா தொடமாட்டேன் நீ வந்து தொட்டா விடமாட்டேன் புடிச்சா புடிச்சபடி உன்னோடு இருப்பேன் அணைச்சபடி இருட்டினில் ரகசியம் இருக்கிற அதிசயம் தெரியணும் அவசியம் இஸ்க் இஸ்க்
நானா தொடமாட்டேன் நீ வந்து தொட்டா விடமாட்டேன்ஹேய்
போட்டாள் மெத்தை பொன்மகள் தத்தை காதல் வித்தை தை தை தை ஆசை பூவை அழகிய பாவை நெஞ்சில் நீ வை வை வை
வாம்மா கண்ணு வயசுப் பொண்ணு வாலிபம் இங்கே வாடுது நின்னு வாம்மா கண்ணு வயசுப் பொண்ணு வாலிபம் இங்கே வாடுது நின்னு
இதழும் இதழும் இணையும்போது இதுக்கென்ன கேள்வி எடுத்துக்கய்யா ஹோய்ஹோய்னா ஹோய்னா ஹோய்னா ஹோய்னா ஹோய்னா ஹோய்னா ஹோய்ஹோய்ஆ இஸ்க் இஸ்க்இஸ்க் இஸ்க்
நானா தொடமாட்டேன் நீ வந்து தொட்டா விடமாட்டேன்ஹேய் வாய்யா விருந்திருக்கு சொர்க்கத்தின் வாசல் திறந்திருக்கு இருட்டினில் ரகசியம் இருக்கிற அதிசயம் தெரியணும் அவசியம் இஸ்க் இஸ்க்