Naane Vaa |
---|
ஆஅஆஅஆ ஆஅஆஅஆஆஆஅ
நானே வா இது என்ன கோபம் நானே வா இது என்ன கோபம் அலை பாயும் விழி மூடும் நிலை ஏனோ கண்ணகியானவள் மாதவியாகிட மீண்டும் மீண்டும் ஒரு கோவலன் கதையோ
நானே வா இது என்ன கோபம்
ஸ்ரீராமன் போகும் பாதை சீதை போகிறாள் ஸ்ருங்காரம் பாடும்போது ஜாடை மாறினாள் ஸ்ரீராமன் போகும் பாதை சீதை போகிறாள் ஸ்ருங்காரம் பாடும்போது ஜாடை மாறினாள்
புதுவகை ராகம் பருகிடும் நேரம் புதுவகை ராகம் பருகிடும் நேரம் புன்னகை முந்திட பொன்மழை சிந்திட ஆடும் ஆடும் மனம் ஆசையில் இங்கே
நானே வா இது என்ன கோபம்
ஸஸநிப கஸஸா மமகஸ பபமா ஸககம மபபநி கபநிப நானே வாஇது என்ன கோபம் கஸகஸ மகமபக நிபநிப ஸ்நிம மபககமஸ நானே வாஇது என்ன கோபம்
பபமக கநிஸநிப ஸகஸக மபகமஸ தபமக ஸகபா பநிபநி பஸநிதபத மபமகஸ நிஸநிஸ நிஸக கமகமகபநிப பநிஸநிப ஸநிபம கநிபம தமபமநிகஸ கமபநிபமக ஸகமபா ஸகம நிஸநிஸ கமகம பநிபநிமப மபகநிஸநிப பநிபமகபம லல்லாலலாலால்லாலலாலால்லாலலா