Naatukottai Chettiyar

Naatukottai Chettiyar Song Lyrics In English


நாட்டுக் கோட்டை செட்டியாரு
நான் விரும்பும் குட்டி யாரு
நீ தானே மானே
சூனா பானா சுப்பு செட்டி
சுத்துறதில் ரொமப சுட்டி பாத்தேனே நானே

உன்னப் பாக்கப் பாக்கத்தான்
ஒரு கிக்கும் ஏறுதே
பசும் பாலும் தேனும் தான்
இங்கு ரொம்ப ஊறுதே

ஓன் வனப்பும் இடுப்பும் சிரிப்பும் சூப்பரு
அட இனி மேல் என்றும் இவ தான் கீப்பரு

நாட்டுக் கோட்டை செட்டியாரு
நான் விரும்பும் குட்டி யாரு
நீ தானே மானே
சூனா பானா சுப்பு செட்டி
சுத்துறதில் ரொமப சுட்டி பாத்தேனே நானே

காரைக்குடி காற்றில் வந்து
கட்டில் கதை பேசினாய்
பானையிலே பாக்கி வெச்சு
கம்பியத்தான் நீட்டினாய்

ரேட்டுகள பேசிக்கிட்டு
நோட்டுகள நீட்டுவேன்
நோட்டுகள நீட்டிப்புட்டி
சேட்டைகள காட்டுவேன்

அணை போல என்ன சேத்துக்கோ
இப்ப தாகம் தீரும் பாத்துக்கோ

அடி பாரு நானும் மைனரு
வந்து சேரு நீயும் மேஜரு

ஊரும் தூங்கலாம்
யாரும் தூங்கலாம்
நாமும் தூங்க மாட்டோம்

நாட்டுக் கோட்டை செட்டியாரு
நான் விரும்பும் குட்டி யாரு
நீ தானே மானே

சூனா பானா சுப்பு செட்டி
சுத்துறதில் ரொமப சுட்டி பாத்தேனே நானே

உன்னப் பாக்கப் பாக்கத்தான்
ஒரு கிக்கும் ஏறுதே

பசும் பாலும் தேனும்தான்
இங்கு ரொம்ப ஊறுதே

ஓன் வனப்பும் இடுப்பும் சிரிப்பும் சூப்பரு
அட இனி மேல் என்றும் இவதான் கீப்பரு

சட்டியில ஆக்கி வெச்ச வெள்ளப் பணியாரமே
கோட்டையதான் ஆட்டி வெச்ச குட்டி இது யாரம்மே


கொஞ்சமே நான் ஆட்டி வெச்சேன்
கொண்டு வந்தேன் காவிரி

அஞ்சு ஆறு பேரு உண்டு யாரு என்று காமி நீ

என் சொந்த ஊரு அஸ்ஸாம் அஸ்ஸாம்
கொம்புத் தேனப் போல கிஸ்ஸாம் கிஸ்ஸாம்

பல ஸ்டேட்டு உண்டு பாத்துக்கோ
நல்ல ரேட்டு பேசி கேட்டுக்கோ
சூட்ட ஏத்துற ரூட்ட மாத்துற ஆடி மாசத் தேரே

சூனா பானா சுப்பு செட்டி
சுத்துறதில் ரொமப சுட்டி பாத்தேனே நானே

அடட நாட்டுக் கோட்டை செட்டியாரு
நான் விரும்பும் குட்டி யாரு
நீ தானே மானே

உன்னப் பாக்கப் பாக்கத்தான்
ஒரு கிக்கும் ஏறுதே

பசும் பாலும் தேனும்தான்
இங்கு ரொம்ப ஊறுதே

ஓன் வனப்பும் இடுப்பும் சிரிப்பும் சூப்பரு

அட இனி மேல் என்றும் இவ தான் கீப்பரு

நாட்டுக் கோட்டை செட்டியாரு
நான் விரும்பும் குட்டி யாரு
நீ தானே மானே

சூனா பானா சுப்பு செட்டி
சுத்துறதில் ரொம்ப சுட்டி பாத்தேனே நானே

அட நாட்டுக் கோட்டை செட்டியாரு
நான் விரும்பும் குட்டி யாரு
நீ தானே மானே