Paadaporen Duet Paattu |
---|
ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு ஆடப் போறே நீ அதைக் கேட்டு ராகங்கள கத்துக்கல தாளங்கள தொட்டுக்கல பாடப்போறேன் நானும் சத்தம் போட்டு

ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு ஆடப் போறே நீ அதைக் கேட்டு
கண்ணதாசனப் போலதான் பாட்டும் எழுத தெரியாது கண்ணதாசனப் போலதான் பாட்டும் எழுத தெரியாது
விஸ்வநாதனை மாதிரி ட்யூனும் போட முடியாது
இஷ்ட்டப்பட்ட தாட்டுகளை எடுத்து இப்ப விடலாம் எக்கச்சக்க ஸ்வரங்கள தொட்டுப்புட்டு வரலாம் யாரு நம்ம கேக்கிறது
ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு ஆடப் போறே நீ அதைக் கேட்டு ராகங்கள கத்துக்கல தாளங்கள தொட்டுக்கல பாடப்போறேன் நானும் சத்தம் போட்டு
ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு ஆடப் போறேன் நான் அதைக் கேட்டு
ஆயிரம் ஆயிரம் பாட்டுகள சினிமா படத்துல கேட்டிருக்கோம் ஆயிரம் ஆயிரம் பாட்டுகள சினிமா படத்துல கேட்டிருக்கோம்
ஆடியும் பாடியும் கூடி அதை பாத்து பாடத்த படிச்சிருக்கோம்
அவங்கள எண்ணிக்கிட்டு ஆடணும் ஆட்டம் அதைத்தான் பாக்குது தினம் இந்த கூட்டம் அதையே பாடிக்கலாம்