Paadatha Pattellam

Paadatha Pattellam Song Lyrics In English


பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள்

பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே
ஆட வந்தாள்

மேலாடை
தென்றலில் ஆஹா ஹா
பூவாடை வந்ததே ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்
கையோடு வளையலும்
ஜல் ஜல் ஜல் கண்ணோடு
பேசவா சொல் சொல் சொல்

பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள்

அச்சமா நாணமா
இன்னும் வேண்டுமா
ஆஹா
அஞ்சினால் நெஞ்சிலே
காதல் தோன்றுமா
ஓஹோ

மிச்சமா மீதமா
இந்த நாடகம் மென்மையே
பெண்மையே வா வா வா

பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள்


ஆஹா ஹோ
ஹோ ஆஹா ஹா

நிலவிலே நிலவிலே
சேதி வந்ததா
ஆஆ ஆஆ
உறவிலே உறவிலே
ஆசை வந்ததா
ஓஓ

மறைவிலே
மறைவிலே ஆடல்
ஆகுமா
ஹ்ம்ம் ஹ்ம்ம்
அருகிலே அருகிலே
வந்து பேசம்மா
ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஆஹா ஆஆ
ஆஆ ஆ

பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்