பச்சை துரோகங்கள் பாடல் வரிகள்

Starring Jayam Ravi, Raashi Khanna
Movie Adanga Maru
Music BySam C. S
Lyric By Yugabharathi
SingersHaricharan
Year 2018

Pachchai Dhrogangal Song Lyrics In English

பச்சை துரோகங்கள் சாகாமல்
பல்லை இழிக்கும் நாள் தோறும்
எச்சில் சோர் உண்டும் காகம் போல்
தொடரும் நிலையே சேதாரம்

குற்றம் எங்கென்று தேடாமல்
சட்டம் உறங்க கூடாதே
மிச்சம் நீ என்று ஆனாலும்
அடங்கி ஒடங்கி வாழாதே

உள்ளவை மொத்தமும் தாவென்று
நாய்களும் பேய்களும் வாலாட்ட
நல்லதை நம்பி நீ போர் செய்யும்
தருணம் தருணம்

வஞ்சமும் நெஞ்சமும் கை கோர்த்து
நாடகம் ஓடுதே ஊரெல்லாம்
சத்தியம் ஒன்று தான் உன் கையில்
கவனம் கவனம்

ஆஹ்... ஊரையும் பேரையும் வாங்க வா போராட்டம்
தீமையை தீயிலே போடவே ஆர்ப்பாட்டம்
வளைந்து நெளிந்து கிடைக்கும் வரைக்கும்
கணக்கு வழக்கு தீராதே


நிமிர்ந்து எழுந்து உதைக்க தொடங்கு
எதற்கும் பயந்து ஓடாதே

கொள்ளையும் தொல்லையும் கூட்டு என்று
கூனி நீ போவது தீர்வில்லை
வெற்றிநம் நீ கொண்டு போரிட்டால்
பணியும் ஜகம்மே

கல்லையும் மண்ணையும் போல் இங்கு
வாழவே ஏங்கினால் தீங்கெல்லாம்
உன்னையும் மண்ணிலே செய்கின்ற
நிலைமை வருமே

குற்றம் எங்கென்று தேடாமல்
சட்டம் உறங்க கூடாதே
மிச்சம் நீ என்று ஆனாலும்
அடங்கி ஒடங்கி வாழாதே

Pachchai Dhrogangal Song Lyrics from movie Adanga Maru. Pachchai Dhrogangal song sung by Haricharan. Pachchai Dhrogangal Song Composed by Sam C. S. Pachchai Dhrogangal Song Lyrics was Penned by Yugabharathi. Adanga Maru movie cast Jayam Ravi, Raashi Khanna in the lead role actor and actress. Adanga Maru movie released on 2018