Poo Pootha Chediya Kaanom |
---|
பூப் பூத்த செடியக் காணோம் வெதப் போட்ட நானோ பாவம் பூப் பூத்த செடியக் காணோம் வெதப் போட்ட நானோ பாவம்
பூ வந்து மடியில் விழவே என் நெஞ்சில் பாசம் வரவே பூ வந்து மடியில் விழவே என் நெஞ்சில் பாசம் வரவே
ஏதோ ஒரு பாரம் அதை போக்க இல்லை யாரும் ஏதோ ஒரு பாரம் அதை போக்க இல்லை யாரும்
பூப் பூத்த செடியக் காணோம் வெதப் போட்ட நானோ பாவம்
சொந்தம் என்ன பந்தம் என்ன சொல்லி கொள்ள வழியே இல்ல சொந்தம் என்ன பந்தம் என்ன சொல்லி கொள்ள வழியே இல்ல
ஏதோஉள்ளம் போராடுதே அதில் விழிகள் நீராடுதே உயிரில் கலந்த உறவு இன்று ஊமையான பிறகு உயிரில் கலந்த உறவு இன்று ஊமையான பிறகு
பூப் பூத்த செடியக் காணோம் வெதப் போட்ட நானோ பாவம்
பொண்டாட்டியோ புயலப் போல பொங்கி வந்தா என்ன செய்வேன் பொண்டாட்டியோ புயலப் போல பொங்கி வந்தா என்ன செய்வேன்
விதியே பூவ நான் சுமக்கிறேன் அத காக்க நான் துடிக்கிறேன்
காலம் பதில் சொல்லுமா என் கவலை அதில் வெல்லுமா காலம் பதில் சொல்லுமா என் கவலை அதில் வெல்லுமா
பூப் பூத்த செடியக் காணோம் வெதப் போட்ட நானோ பாவம்
பூ வந்து மடியில் விழவே என் நெஞ்சில் பாசம் வரவே பூ வந்து மடியில் விழவே என் நெஞ்சில் பாசம் வரவே
ஏதோ ஒரு பாரம் அதை போக்க இல்லை யாரும் ஏதோ ஒரு பாரம் அதை போக்க இல்லை யாரும்
பூப் பூத்த செடியக் காணோம் வெதப் போட்ட நானோ பாவம் வெதப் போட்ட நானோ பாவம் வெதப் போட்ட நானோ பாவம்