Por Thodu

Por Thodu Song Lyrics In English


முஃபாசாதான் யாரு எங்க
எப்ப வேட்டையாடுனான்னு சட்டத்தை எழுதுனது
நான் ராஜாவானா எல்லாருக்கும் எல்லாம் சொந்தம்னு
மாத்தி எழுதுவேன்
இது ஒரு கழுத புலியோட கூப்பாடு
எப்பவும் ஓயாது

முஃபாசாவ எதிர்க்குறது ஒன்னும்
அவ்ளோ சாதாரண விஷயம் அல்ல

முஃபாசா அந்நேற்றின் பிழை
காணாமல் போகின்ற அலை
வான்முட்டும் தோல்விகளோ மலை
அவன் ஒரு உதிரும் இலை

அந்த சிங்கத்தின் காலம் இனி மாறும்
கழுதைப்புலிகள் வாழும்
இனி என்னால் உங்கள் துன்பம் தீரும்
நாள்தோறும் இனி உம் பசி ஆறும்


ஒரு போர் அதை நாம் தொடுப்போமடா
படை ஒன்றை திரட்டலாமடா
திட்டம் ஒன்றைப் போட்டு
வா கோபத்தைக் காட்டு
எதிர்காலம் தீட்டு
சிம்மாசனம் இட்டு
ராஜா என ஆவேன்
இம்மண்ணை நான் ஆள்வேன்
நீங்கா புகழோடு வாழ்வேன்

உந்தன் எண்ணத்தை நீ சேர்த்துவிடு
போர் தோடு
போர் தோடு (4)
போர் தோடு
போர் தோடு (4)
போர் தோடு
போர் தோடு (4)
போர் தோடு ஊஊ ஊஊ ஊஊ ஊ
போர் தோடு (8)
உந்தன் எண்ணத்தை நீ சேர்த்துவிடு
போர் தோடு