Rasathi Unna Pakka |
---|
பாடலாசிரியர் : புலமைபித்தன்
ராசாத்தி உன்ன பாக்க ஆச வச்சேன்டி கொஞ்சம் மீச வச்சேன்டி அடி ரதிதேவி அடி ரதிதேவி இன்னும் இந்த ஆடை என்னடி அதை திரை போட்டு மூடிக் கொண்டு ஆட்டம் என்னடி
என்னாட்டம் ரசிகன் கிடையாது ஒளிவும் மறைவும் இதில் ஏது என்னாட்டம் ரசிகன் கிடையாது ஒளிவும் மறைவும் இதில் ஏது
ராசாத்தி உன்ன பாக்க ஆச வச்சேன்டி கொஞ்சம் மீச வச்சேன்டி அடி ரதிதேவி அடி ரதிதேவி இன்னும் இந்த ஆடை என்னடி அதை திரை போட்டு மூடிக் கொண்டு ஆட்டம் என்னடி
மாமான்னு என்ன சொன்னா பாவம் இல்லேடி அதில் கோபம் என்னடி ஹ்ஹ்ஹ்ஹ ஆமா மாமான்னு என்ன சொன்னா பாவம் இல்லேடி அதில் கோபம் என்னடி
மகராசி நானும் சொகவாசி அந்த விளையாட்டில் நானும் ரொம்ப கெட்டிக்காரன்டி அந்த வெவரத்த அக்கம் பக்கம் கேட்டு பாரேன்டி
என்னாட்டம் ரசிகன் கிடையாது ஒளிவும் மறைவும் இதில் ஏது ஹா என்னாட்டம் ரசிகன் கிடையாது ஒளிவும் மறைவும் இதில் ஏது
ராசாத்தி உன்ன பாக்க ஆச வச்சேன்டி கொஞ்சம் மீச வச்சேன்டி அடி ரதிதேவி அடி ரதிதேவி இன்னும் இந்த ஆடை என்னடி அதை திரை போட்டு மூடிக் கொண்டு ஆட்டம் என்னடி
ஊத்தாம நானும் இப்போ ஊத்தப் போறேன்டி ஸ்ருதி ஏத்த போறேன்டி ஊத்தாம நானும் இப்போ ஊத்திக்கிட்டேன்டி ஸ்ருதி ஏத்திக்கிட்டேன்டி
உனக்காச்சு அடி எனக்காச்சு இப்ப ஒரு கோடி ஆசை முத்தம் சூட்டப் போறேன்டி அந்த அடையாளம் அங்கும் இங்கும் காட்ட போறேன்டி