Rendu Bottle Vodka

Rendu Bottle Vodka Song Lyrics In English


பாடல் ஆசிரியர் : ஜோஷ் விவியன்

ஹே யூ நோ பேபி

ரெண்டு பாட்டில் வோட்கா ஷாட் ஸ்கர்ட் போட்டா முழுசா என்ன சாச்சு புட்டா

கவுண்டர்ல ரெண்டு பேரு சுத்தி நிக்க கேன் ஐ பை யு ட்ரிங்க் என நாலு பேரு சீன் போட

சாயாமலே தாங்கி புடிக்க ரெண்டு பேரு நீ யாருனு தெரிஞ்சவன் எத்தன பேரு அறிமுகம் இல்லாமல் நீ ஆட நீ உலக அழகினு நான் பாட

ஏ பெண்ணே நீ செல்லும் இடம் நான் கொஞ்சம் வரட்டா நீ போகும் கிளப்-இல் நான் பார்ட்னர் ஆகட்டா

கம் ஆன் பேபி கோ வித் மீ கம் ஆன் பேபி டான்ஸ் வித் மீ கியர் வி கோ

ராப் :


{ஏ பெண்ணே நீ செல்லும் இடம் நான் கொஞ்சம் வரட்டா நீ போகும் கிளப்-இல் நான் பார்ட்னர் ஆகட்டா} (2)

அடிக்கலாம் விஸ்கி தருவியா ஹிக்கி நீ ரொம்ப ஸெக்ஸி

இரவும் பகலாச்சி சரக்கும் முடிஞ்சிரிச்சி என் போதை

ராப் :

கம் ஆன் பேபி கோ வித் மீ கம் ஆன் பேபி டான்ஸ் வித் மீ கியர் வி கோ

{பெண்ணே நீ செல்லும் இடம் நான் கொஞ்சம் வரட்டா நீ போகும் கிளப்-இல் நான் பார்ட்னர் ஆகட்டா } (2)

டான்ஸ்லெட் மீ சீ யுவர் மூவ் (2)