Sakthi Bhagavati

Sakthi Bhagavati Song Lyrics In English


தந்தனத்தோம்
என்று சொல்லியே வில்லினில் பாட
ஆமாம் வில்லினில் பாட
வந்தருள்வாய் கணபதியே

தந்தனத்தோம்
என்று சொல்லியே
வில்லினில் பாட
ஆமாம் வில்லினில் பாட
வந்தருள்வாய் கணபதியே
அஹா ஹா

வந்தனங்கள்
செய்து மகிழ்ந்தோம்
ஆமாம்
வந்தனங்கள்
செய்து மகிழ்ந்தோம்
உன் அருள் தந்து
வாழ்த்த வேண்டும்
கலைமகளே

வந்தனங்கள்
செய்து மகிழ்ந்தோம்
உன் அருள் தந்து
வாழ்த்த வேண்டும்
கலைமகளே
அஹா ஹா ஆமாபோய்

தானத் தந்ததோடு
ஏழு சந்தங்களும் தாளத்தோடு
தானத் தந்ததோடு
ஏழு சந்தங்களும் தாளத்தோடு

பானை பம்பை
ஊருமிட்டக்கை துந்துமியோடு
ஓஹோ
ஆமாம் துந்துமியோடு
அத்தனையும்
மேளத்தோடே ஹே

பானைபம்பை
ஊருமிட்டக்கை துந்துமியோடு
ஆமாம் துந்துமியோடு
ஹ ஹ ஹா
அத்தனையும் மேளத்தோடே
ஹான்

சக்தி பகவதி
சங்கரி சாமுண்டி
சாம்பவி பைரவி அன்னை
என பக்தர் பல பேர்
வைத்து அழைப்பது
ஆதி பராசக்தி தன்னை
அப்படி

சக்தி பகவதி
சங்கரி சாமுண்டி
சாம்பவி பைரவி அன்னை
என பக்தர் பல பேர்
வைத்து அழைப்பது
ஆதி பராசக்தி தன்னை

அவள் காஞ்சியில் காமாட்சி
உயர் காசி விசாலாட்சி
ஆமாம்
அவள் காஞ்சியில் காமாட்சி
உயர் காசி விசாலாட்சி

தில்லையில் சிவகாமி
திருக்கடையூரில் அபிராமி
தில்லையில் சிவகாமி
திருக்கடையூரில் அபிராமி

இன்னும் சமயபுரத்திலே
தாயே
சமயபுரத்தில் மாரியம்மன்
பெயரில் அவளின் அரசாட்சி
தமிழ் சங்கம் வளர்த்த
மதுரையம்பதியை ஆண்டவள் மீனாட்சி
அரசாண்டவள் மீனாட்சி

சக்தி பகவதி சங்கரி சாமுண்டி
சாம்பவி பைரவி அன்னை
என பக்தர் பல பேர்
வைத்து அழைப்பது
ஆதி பராசக்தி தன்னை

சக்தி பகவதி சங்கரி சாமுண்டி
சாம்பவி பைரவி அன்னை
என பக்தர் பல பேர்
வைத்து அழைப்பது
ஆதி பராசக்தி தன்னை

ஓ ஹ ஹ அம்மா தாயே
எங்கம்மா சீக்கிரம் வாமா
காப்பாத்தம்மா தாயே

தந்தனத்தோம்
என்று சொல்லியே வில்லினில் பாட
ஆமாம்
வில்லினில் பாட
வந்தருள்வாய் கணபதியே


தந்தனத்தோம்
என்று சொல்லியே
வில்லினில் பாட
ஆமாம் வில்லினில் பாட
வந்தருள்வாய் கணபதியே
ஓஓஹோ

வந்தனங்கள்
செய்து மகிழ்ந்தோம்
வந்தனங்கள்
செய்து மகிழ்ந்தோம்
உன் அருள் தந்து
வாழ்த்த வேண்டும் கலைமகளே

வந்தனங்கள்
செய்து மகிழ்ந்தோம்
உன் அருள் தந்து
வாழ்த்த வேண்டும் கலைமகளே
ஆஹா ஹா சபாஷ்
அப்படி போடு

தானத் தந்ததோடு
ஏழு சந்தங்களும் தாளத்தோடு
தானத் தந்ததோடு
ஏழு சந்தங்களும் தாளத்தோடு

பானைபம்பை
ஊருமிட்டக்கை துந்துமியோடு
ஓஹோ
துந்துமியோடு
அத்தனையும்
மேளத்தோடே ஹே

பானைபம்பை
ஊருமிட்டக்கை துந்துமியோடு
ஆமாம் துந்துமியோடு
அத்தனையும் மேளத்தோடே

மின்னலை பின்னிடும்
கண்களில் இரண்டிலில் மீன்கள்
இரண்டு ஆட
ஆட
ஆமாம்

தன்னலை மிஞ்சிடும்
பொன்மணி நாவினில்
அன்னை தமிழ் ஆட
ஆ அன்னை தமிழ் ஆட

பண்ணலை கொஞ்சிடும்
பைங்கிளி மொழியினில்
பரமனும் கூத்தாட
ஓ பரமனும் கூத்தாட

மங்கையர் மாமலர்
பென்னுருவாகி
பாவனை கொண்டாலே
பாவனை கொண்டாலே

செங்கையில் வண்டு
கலிங் கலிங் என்று
ஜெயம் ஜெயம் என்று ஆட
ஆட
ஆஹா

இடை சந்ததம் என்று
சிலம்பு புலம்படு
தந்தை கலந்தாட
ஆ தந்தை கலந்தாட

கொங்கை கொடும்பகை
வென்றன வென்று
குடைந்து குடைந்து ஆட
குடைந்து குடைந்து ஆட

வன பைங்குலி நங்கை
கடாததை என்று
பாரினுள் வந்தாலே
பாரினுள் வந்தாலே
வந்துட்டாயா