She Stole My Heart |
---|
ஹேய் ஒரு வார்த்தை மொழியாலே என்னை உருக வைத்தால்என்னை உருக வைத்தால்
ஒரு பார்வை வழியாலே என்னை நெருங்கிவிட்டாள்என்னை நெருங்கிவிட்டாள்
ஒரு மின்னல் இடி போலே என்னை துடிக்கவிட்டாள்என்னை துடிக்கவிட்டாள்ஒரு காதல் வார்த்தாலேஎன்னை ஏதேதோ செய்துவிட்டாள்
She stole my heartShe stole my heartShe stole my heartShe stole my little little heart
வெள்ளை வெள்ளையாய் இரவுகள்கொள்ளை கொள்ளையாய் கனவுகள்கொஞ்ச கொஞ்சமாய் கரைகிறேன்அன்பே உன் காதலாலே
சின்ன சின்னதாய் ஆசைகள்புத்தம் புதிதாய் கவிதைகள்லட்சம் லட்சமாய் தோன்றுதேஅன்பே உன் செய்கையாலே
ஒரு சாரல் மழையாலே என்னை நனைய வைத்தான்என்னை நனைய வைத்தான்புயலாக உருமாறி என்னை வேரோடு சாய்த்து விட்டான்ஆன்
He stole my heartHe stole my heartHe stole my little little heart
ஓ நெஞ்சின் அறைகள் திறக்கிறேன்உன்னை அதிலே நிறைக்கிறேன்என்னை முழுதாய் மறக்கீறேன்அன்பே உன் காதலாலே
உன்னை எண்ணியே வசிக்கிறேன்என்னை அதனால் ரசிக்கிறேன்தன்னந் தனியே மிதக்கிறேன்அன்பே உன் செய்கையாலே
ஓ தலை கால்தான் புரியாமல் என்னை தவிக்கவைத்தாள்என்னை தவிக்கவைத்தாள்தலைக்கணமாய் நடந்தேதான்என்னை ஏதேதோ செய்துவிட்டாள்ஆள்
She stole my heartShe stole my heartShe stole my little little heart