சோ மிட்டா பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Jiiva, Shalini Pandey | ||
Movie | Gorilla | ||
Music By | Sam C. S | ||
Lyric By | Mohan Rajan | ||
Singers | Guna, Mukesh Mohamed | ||
Year | 2019 |
சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
ஜங்கிலு ஜங்கிலு
நிக்கலு கூந்தலு
அட இப்படி தான் ஆணோம்டா
நாங்க மிங்க்ளு
ஜங்கிலு ஜங்கிலு
நிக்கலு கூந்தலு
அட இப்படி தான் ஆணோம்டா
நாங்க மிங்க்ளு
வியாசர்பாடி முனிசாமிக்கு
சைடு பண்டு கண்ணம்மா
உனக்கு வறுத்த கறிய பெர்டி தரேன்
ஹாய்யா ஒக்காந்து துண்ணும
சரக்குக்கேத்த சைடு டிஷ் உன்ன
காரமான நெத்திலி
நீ வூட்டுலதான் மாட்டிக்க போற
வாய நல்லா கோப்பிலி
சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
கிலி கிலி கிலி
சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
ஹா போடு மச்சி
ஹெ போடு
ஆசை தான்
ஒருத்தன கெடுக்காது
இந்த காசு தான்
மனுஷன் உயிரை எடுக்குது
நெனப்பு தான்
பொழப்ப கெடுக்காது
பேங்க் லாக்கர
உடைக்க மனசு துடிக்குது
ஒரு கட்டிங் ஒரு மீட்டிங்
ஒரு வாட்டர் கிளாஸ்சு ஊறுகா
தினம் வாங்க பணம் வேணும்
இத யாருகிட்ட கேப்போம் பா
ஏ நைட்டு செம டைட்டு
அட எங்க லைப் ஜாலிபா
அந்த பணம் இல்லேனா
அட நம்ம வாழ்க்கை காலிப்ப
சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
கிலி கிலி கிலி
சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
சோ மிட்டா
அடிச்சு வுடு
மீனுக்கு முதுவுல
முள்ளு டா
வாழ்க்கை வாழ தான்
தேவை ரொம்ப தில்லு டா
மோர்னிங்கு சேவலு கூவுது
மனுஷன் மனசுதான்
டெய்லி மங்கி ஆவுது
கைல காசு வாயில தோசை
இது ஒலகத்தோட நீதி டா
மணி இருந்த நம்ம ஹீரோ தான்
சினிமால ஆவான் பாஸ்ஸு டா
உன் திறமை அது பெருசு
ஒரு நேரம் வரும் காட்டு டா
இந்த பொழப்பே பெரும் பாடு
இனி கத்தியே வேணாம்
புத்திய தீட்டு டா
சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
கிலி கிலி கிலி
சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி மிட்டா
சோ மிட்டா சோ மிட்டா
சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி கிலி கிலி கிலி மிட்டா
சோ மிட்டா சோ மிட்டா
கிலி கிலி கிலி கிலி கிலி கிலி மிட்டா
கிலி கிலி
So Mitta Song Lyrics from movie Gorilla. So Mitta song sung by Guna, Mukesh Mohamed. So Mitta Song Composed by Sam C. S. So Mitta Song Lyrics was Penned by Mohan Rajan. Gorilla movie cast Jiiva, Shalini Pandey in the lead role actor and actress. Gorilla movie released on 2019