Sokku Podi Pottanam |
---|
இசை அமைப்பாளர் : கே வி மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு
சொக்குப் பொடி போட்டானாம் மச்சான் மச்சான் அவன் சொன்னதெல்லாம் கேட்கும்படி வச்சான் வச்சான் ஹ்ம்ம் ம்ம்ம்
சொக்குப் பொடி போட்டானாம் மச்சான் மச்சான் அவன் சொன்னதெல்லாம் கேட்கும்படி வச்சான் வச்சான்
ஹைசொக்குப்பொடி போட்டாத்தான் மச்சம் மச்சான் அவன் சொன்னதெல்லாம் கேக்கத்தானே பொண்ண வச்சான் வச்சான்
ஹான் சொக்குப்பொடி போட்டாத்தான் மச்சம் மச்சான் அவன் சொன்னதெல்லாம் கேக்கத்தானே பொண்ண வச்சான் வச்சான்
கட்டி வச்ச மரிக்கொழுந்த கன்னிப் பொண்ணு தலையில் வச்சான் கட்டி வச்ச மரிக்கொழுந்த கன்னிப் பொண்ணு தலையில் வச்சான் மரிக்கொழுந்தில் மயக்கி வச்சு மடியிலத்தான் கைய வச்சான்
அந்தப் பொண்ணு அவனுக்கத்தான் சொந்தமின்னு எழுதி வச்சான் அந்தப் பொண்ணு அவனுக்கத்தான் சொந்தமின்னு எழுதி வச்சான் சொந்தமின்னு ஆன பின்னே எடுத்தா கொடுத்தா எவருக்கென்ன
சொக்குப் பொடி போட்டானாம் மச்சான் மச்சான் அவன் சொன்னதெல்லாம் கேட்கும்படி வச்சான் வச்சான் ஹ்ம்ம் ம்ம்ம்
சொக்குப் பொடி போட்டானாம் மச்சான் மச்சான் அவன் சொன்னதெல்லாம் கேட்கும்படி வச்சான் வச்சான்
ஹைசொக்குப்பொடி போட்டாத்தான் மச்சம் மச்சான் அவன் சொன்னதெல்லாம் கேக்கத்தானே பொண்ண வச்சான் வச்சான்
ஹான் சொக்குப்பொடி போட்டாத்தான் மச்சம் மச்சான் அவன் சொன்னதெல்லாம் கேக்கத்தானே பொண்ண வச்சான் வச்சான்
ஆசை லீலை மன்னனாம் ஆள் மயக்கி கள்வனாம் தெருத் தெருவா நோட்டமிட்டு அலைஞ்சிருப்பானாம் ஆசை லீலை மன்னனாம் ஆள் மயக்கி கள்வனாம் தெருத் தெருவா நோட்டமிட்டு அலைஞ்சிருப்பானாம் அவன் தினமும் ஒரு மேடையிலே நடிச்சிருப்பானாம்
வரம் கொடுக்கும் சாமியையே பழி எடுப்பானாம்
எங்கே எவன் போறானின்னு பார்க்கறதே வேலையின்னு எங்கே எவன் போறானின்னு பார்க்கறதே வேலையின்னு உள்ளவங்க தன் முதுக பாக்குறதில்ல அட ஊருக்குத்தான் உபதேசம் தனக்கது இல்லை
சொக்குப் பொடி போட்டானாம் மச்சான் மச்சான் அவன் சொன்னதெல்லாம் கேட்கும்படி வச்சான் வச்சான்
கட்டுமரம் கட்டிக்கிட்டு பொட்டி மவன் போவுமுன்னா கட்டுமரம் கட்டிக்கிட்டு பொட்டி மவன் போவுமுன்னா கடலுக்குள்ளே போகையிலே கழுத்துலத்தான் கைய வச்சான்
நேரம் நல்லா இருந்துதுன்னா நெடுங்கடலும் வெறுந்தரையாம் நேரம் நல்லா இருந்துதுன்னா நெடுங்கடலும் வெறுந்தரையாம் வீட்டுக்குள்ளே இருந்தாலும் விதி முடிஞ்சா கத முடியும் விதி முடிஞ்சா கத முடியும்