Tak Bak

Tak Bak Song Lyrics In English


நீ டக்குன்னு பார்த்தா
திக்குன்னு ஆகும் பக்குனு
மனசு தானா அடிக்குமே

நீ பச்சுன்னு ஒன்னு
இச்சின்னு கொடுத்தா
நச்சுன்னு நரம்பு தானா
துடிக்குமே

நீ பட்டுன்னு திரும்பி
பார்த்தா நா டப்புன்னு
ஆஃப் ஆவேன்

நீ சட்டுன்னு
உரசி போனா நா
டக்குனு ஃபியூஸ்
ஆவேன்

நீ போதுன்னு
விழுந்தா கப்புன்னு
புடிப்பேன் மப்புல காலு
காத்தில் பறக்குமே

நீ ஜல்லுனு நடந்து
ஜில்லுன்னு போனா
ஜிவ்வுன்னு எனக்கு
சாக்கு அடிக்குமே

தக தகனு எரியும்
உன் வயசு வெட வெட
பையன் எனக்கு இது
புதுசு

கட கடன்னு
ஏறுது என் பல்சு
பட படன்னு
இதயத்தில ட்ரம்சு


பாஷை புரியாத
ஒரு வார்த்த வருதே
பேச முடியாத ஒரு
ஏக்கம் தருதே

நீ டக்குன்னு பார்த்தா
திக்குன்னு ஆகும் பக்குனு
மனசு தானா அடிக்குமே

நீ பச்சுன்னு ஒன்னு
இச்சின்னு கொடுத்தா
நச்சுன்னு நரம்பு தானா
துடிக்குமே

நீ பட்டுன்னு திரும்பி
பார்த்தா நா டப்புன்னு
ஆஃப் ஆவேன்

நீ சட்டுன்னு
உரசி போனா நா
டக்குனு ஃபியூஸ்
ஆவேன்

நீ போதுன்னு
விழுந்தா கப்புன்னு
புடிப்பேன் மப்புல காலு
காத்தில் பறக்குமே

நீ ஜல்லுனு நடந்து
ஜில்லுன்னு போனா
ஜிவ்வுன்னு எனக்கு
சாக்கு அடிக்குமே