Takataka Jikujiku |
---|
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள் டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு கங்கை டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள் தேனாற்றிலே நீராடினாள் பூங்காற்றிலே தேரேறினாள் வந்தாள் கங்கை வந்தாள்
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள் டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு கங்கை டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள் தேனாற்றிலே நீராடினாள் பூங்காற்றிலே தேரேறினாள் வந்தாள் கங்கை வந்தாள் வந்தாள் கங்கை வந்தாள்
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டக்டக் டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டக்டக்
நீராடையில் மேலாடைக்கும் என் போல ஆணாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் ஈரத்திலும் மோகத்திலே ஆடைக்கு தன் மேனி வேர்க்கும் இதைத் தொட்டுப் பார்க்கும்
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள் டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு கங்கை டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள் தேனாற்றிலே நீராடினாள் பூங்காற்றிலே தேரேறினாள் வந்தாள் கங்கை வந்தாள்ஆஅஆ வந்தாள் கங்கை வந்தாள்
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டக்டக் டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டக்டக்
செவ்வாழைப்பூ வான் பார்ப்பதை இப்போதுதான் இங்கு பார்த்தேன் அதைக் கொஞ்சம் கேட்டேன் ஆஹ்ஹா நாணத்தினால் பாதத்தினால் ஏனிங்கு கோலங்கள் போட்டாள் இதை என்னைக் கேட்டாள் ஓஓஹோஓஓ
காமன் கலை பாடங்களில் காமன் கலை பாடங்களில் இன்னும் என்ன மிச்சம் சொல்லடி