Thanthanathan Thamukkadichan |
---|
பாடகர்கள் : எஸ் சி கிருஷ்ணன், கே ராணி மற்றும் குழு
இசை அமைப்பாளர் : டி ஜி லிங்கப்பா
பாடல் ஆசிரியர் : கு மா பாலாசுப்ரமணியன்
ஹா ஆஅஹா ஆஅ தந்தனத்தான் தமுக்கடிச்சான் தையாத்தக்கடி போட்டுக்குனான் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா தந்தனத்தான் தமுக்கடிச்சான் தையாத்தக்கடி போட்டுக்குனான்
வீராதி வீரன் சூராதி சூரன் ஜோரான சிப்பாயி நானே பலே ஜோரான சிப்பாயி நானே
வீராதி வீரன் சூராதி சூரன் ஜோரான சிப்பாயி நாங்க பலே ஜோரான சிப்பாயி நாங்க
வஸ்தாதுங்களை இழுத்து வச்சி வாலை வெட்டுற சிப்பாயி நான் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா வஸ்தாதுங்களை இழுத்து வச்சி வாலை வெட்டுற சிப்பாயி நான் பாஞ்சு வர புலியை சும்மா பந்தடிக்கிற சிப்பாயி நான் பந்தடிக்கிற சிப்பாயி நான்
வீராதி வீரன் சூராதி சூரன் ஜோரான சிப்பாயி நானே பலே ஜோரான சிப்பாயி நானே
ஹாஆஅஆஅஆ வீரன் போல வெளிச்சம் போடும் வெத்துவேட்டு சிப்பாயி நீ வெண்ணவெட்டி சிப்பாயி ஹா ஹா ஹா ஹா ஹா வீரன் போல வெளிச்சம் போடும் வெத்துவேட்டு சிப்பாயி நீ வெண்ணவெட்டி சிப்பாயி காஞ்சு போன ரொட்டிக்காக பாஞ்சு வர சிப்பாயி நீ பழைய சோத்து சிப்பாயி காஞ்சு போன ரொட்டிக்காக பாஞ்சு வர சிப்பாயி நீ பழைய சோத்து சிப்பாயி
தந்தனத்தான் தமுக்கடிச்சான் தையாத்தக்கடி போட்டுக்குனான் தந்தனத்தான் தமுக்கடிச்சான் தையாத்தக்கடி போட்டுக்குனான்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா