Thee Mugam Dhaan

Thee Mugam Dhaan Song Lyrics In English


ஆண்கள் : தீ முகம்தான்யார் இவன்தான்ஓர் அடிதான்பார் இடிதான்

ஆண்கள் : நீ எதிரியா உதிரியாபதறியே வாஇமைப்பதும் வெடிஇவன் நெருக்கடி

ஆண்கள் : வா மோதி பாருஅடிச்சு மிதிச்சுஆட்டம் முடிக்கவா வா வேட்டையாடு

ஆண்கள் : வெள்ளைதாடி வெளிச்சம் அடிக்கபோயி எண்ணிப்பாரு உதைச்ச உதையில் உடைஞ்ச எழும்பயார் இந்த ஆளுஇறங்கி புடிப்பான் எதிரி நரம்ப


ஆண்கள் : பிரிச்சு பிரிச்சு மேயுறான்தொரத்தி தொரத்தி வெளுக்குறான்உள்ள கொதிக்கும் நெருப்பத்தான்உறிச்சு உறிச்சு எடுக்குறான்

ஆண்கள் : அடங்க அடங்க மறுக்குறான்அலங்க கலங்க மிதிக்கிறான்புரட்டி புரட்டி எடுக்குறான்பையில் புயல அடிக்கிறான்