Thoondiyil Meenum Vizhunthirukku |
---|
பாடகி : எம் எஸ் ராஜேஸ்வரி
பாடல் ஆசிரியர் : ஏ மருதகாசி
தூண்டியில் மீனும் விழுந்திருக்கு சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கு தூண்டியில் மீனும் விழுந்திருக்கு சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கு இது ஆண்டவனாலே இது ஆண்டவனாலே கெடச்சிருக்கு யோகம் அடிச்சிருக்கு இது ஆண்டவனாலே கெடச்சிருக்கு யோகம் அடிச்சிருக்கு தூண்டியில் மீனும் விழுந்திருக்கு சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கு
புது ரக மீனு இது ஒரு தினுசு கதை பல சொல்லும் கண்ணாலே புது ரக மீனு இது ஒரு தினுசு கதை பல சொல்லும் கண்ணாலே
புன்னைகை செய்தாலே இந்த உலகே மயங்கும் தன்னாலே புன்னைகை செய்தாலே இந்த உலகே மயங்கும் தன்னாலே இது ஆண்டவனாலே இது ஆண்டவனாலே கெடச்சிருக்கு யோகம் அடிச்சிருக்கு இது ஆண்டவனாலே கெடச்சிருக்கு யோகம் அடிச்சிருக்கு தூண்டியில் மீனும் விழுந்திருக்கு சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கு
பதுங்கி இருந்தே பாய்ச்சல் காட்டும் பக்குவமாக விளையாடும் பதுங்கி இருந்தே பாய்ச்சல் காட்டும் பக்குவமாக விளையாடும்
பக்கம் சென்றாலே இது வெட்கத்தினாலே மிரண்டோடும் பக்கம் சென்றாலே இது வெட்கத்தினாலே மிரண்டோடும் இது ஆண்டவனாலே இது ஆண்டவனாலே கெடச்சிருக்கு யோகம் அடிச்சிருக்கு இது ஆண்டவனாலே கெடச்சிருக்கு யோகம் அடிச்சிருக்கு தூண்டியில் மீனும் விழுந்திருக்கு சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கு தூண்டியில் மீனும் விழுந்திருக்கு சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கு