Uruttu Kannala

Uruttu Kannala Song Lyrics In English


உருட்டு கண்ணால
ஒரசி போறாளே அய்யய்யோ
நெஞ்சு குழி பத்திகிச்சு தன்னால
இடுப்பு தண்டால இமையும்
ரெண்டால மனசு சொக்கி சொக்கி
மல்லி சுக்கா ஆனேனே

மேகத்த கத்தரிச்சி
செஞ்ச பொண்ணடா இந்த
மாயக் காரி மண்டைக்குள்ள
சுத்தி வாராடா

அவ நெத்தி
பொட்டாக என்ன
இட்டு கிட்டாளே
அவ மிச்சம் வெக்காம
என்ன தின்னுப்புட்டாளே
அவ கண்ணா பின்னானு
என்ன கொன்னு போராளே
நா காணா போனேனே என்ன
கண்டா சொல்லுங்க

மோதி சாகட்டுமா
கெடா முட்டு கண்ணால
மூச்சில் வேகட்டுமா
முத்து பேச்சி முன்னால

கீற கட்டுப்போல
கூந்தல் முடி பின்னால
வீரம் சாஞ்சிப் புட்டா
வீதியில தன்னால



நா பீடி பத்த
வெச்சா அவ புகையப்
போல வருவா ஒரு பீர
தொறந்து வெச்சா அவ
நுரைய போல வருவ

நா தியேட்டருக்கு
போனா அவ ஹீரோயின்னா
தெரிவா நா சீரியல பாத்தா
அவ மருமகளா அழுவா
இடியோட மழை பெய்யும்
அவ என் வீட்டில் வந்து நின்னா



வாடா மல்லியாட்டம்
வந்து கிட்ட நின்னாளே சோடா
தெளிச்சு என்ன தூக்கனுமே கையால


வாழா தண்டப்
போல வட்டமான பொன்னால
காதல் வாங்கத்தானே வந்து
நின்னேன் முன்னால



அவ சாதா தோச
இல்ல நெய் ஊத்தி வெச்ச
ரோஸ்ட்டு நா பொய் சொல்ல
வில்ல அவ ரொம்ப ரொம்ப டேஸ்டு

அவ வாட்டர்‌மெலன்
ஜூஸ் நா மொக்கையான பீசு
என் காதலிதான் மாசு மத்த
எல்லாருமே தூசு அதிகாலை
டீ போலே உன்ன பாக்காம
போவதில்ல

ஹே உருட்டு கண்ணால
ஒரசி போறாளே அய்யய்யோ
நெஞ்சு குழி பத்திகிச்சு தன்னால
இடுப்பு தண்டால இமையும்
ரெண்டால மனசு சொக்கி சொக்கி
மல்லி சுக்கா ஆனேனே

மேகத்த கத்தரிச்சி
செஞ்ச பொண்ணடா இந்த
மாயக் காரி மண்டைக்குள்ள
சுத்தி வாராடா

அவ நெத்தி
பொட்டாக என்ன
இட்டு கிட்டாளே
அவ மிச்சம் வெக்காம
என்ன தின்னுப்புட்டாளே
அவ கண்ணா பின்னானு
என்ன கொன்னு போராளே
நா காணா போனேனே என்ன
கண்டா சொல்லுங்க

தன தந்த தன்னா னே
தன தந்த தன்னா னே
தன தந்த தன்னா னே
தன தந்த தன்னா னே