Uyire Uyire |
---|
இசை அமைப்பாளர் : ஜாஸ்ஸி கிப்ட்
உயிரேஉயிரே
சில கோடி கேள்வி என்னில்
உயிரேஉயிரே
பதில் யாவும் உன்னில் உன்னில்
ஒரு காடு எரிகிற போது
சில பூக்கள் திறப்பது ஏனோ
உயிரேஉயிரே
சில கோடி கேள்வி என்னில்
உயிரேஉயிரே
பதில் யாவும் உன்னில் உன்னில்
ஒஹோஓஓஓஓ
கண்ணீரின் துளி
விடுதலை கேட்கிறதோ
தரவா உயிரே
யார் நெஞ்சின் வலி
என் நெஞ்சில் ஏரிடுதோ
பெறவாஉயிரே
தேசமே ஸ்வாசமாய்
தேகமே தியாகமாய்
இந்த தெய்வங்களின் பாதங்களை
நீராட்டதான் கண்ணீரோ
உயிரேஉயிரே
சில கோடி கேள்வி என்னில்
உயிரேஉயிரே
பதில் யாவும் உன்னில் உன்னில்
காற்றெங்கும் புகை
என் மூச்சில் நறுமணமா
முறையா உயிரே
காயங்கள் என்னில்
ஆறாமல் சுகம் தருதே
பிழையா உயிரே
வீரனாய் சாகவா
கோழையாய் வாழவா
அதன் ரெண்டுக்கும் தான்
மத்தியிலே ஏன் என்னை வைத்தாயோ
உயிரேஉயிரே
சில கோடி கேள்வி என்னில்
உயிரேஉயிரே
பதில் யாவும் உன்னில் உன்னில்
இந்த போரும் முடிகிறதென்று
என் நெஞ்சம் கனப்பது ஏனோ