Vaadi Enn |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
வாடி என் பொண்டாட்டி
நீ தானே
வந்தேன் உன்ன கொண்டாட
நான் தானே
நானே ஹேய்
அட உன்னால ஆளானேனே
ஹா ஹா
நானே ஹேய்
அட உன்னால ஆளானேனே
மானே மானே
உன் மாமந்தான் நானே
மானே மானே
உன் மாமந்தான் நானே
நீ இங்கு இல்லாட்டி
எல்லாமும் வீணே
வாடி என் பொண்டாட்டி
நீ தானே
அந்தி சாயும் நேரமாச்சு
ஆச மண்ணும் ஈரமாச்சு
மூச்சு சூடான மூச்சு
ஈரத்தோட வைச்ச நாத்து
பூத்து நின்னு பாரமாச்சு
ஆச்சு ஏதேதோ ஆச்சு
சேர வேணும் கை இரண்டு
சேவல் உண்டு கோழி உண்டு
சேர வேணும் கை இரண்டு
சேவல் உண்டு கோழி உண்டு
இன்னும் என்ன போதை ஏறலாச்சு
பூவாஆஆஆ
பூத்து நின்னு
பொண்ணு ஒண்ணு தேடுது
தன்னானனதானனன்னானா
வாடி என் பொண்டாட்டி
நீ தானேஹோய்
தேக்கி வைச்ச ஆசை கோடி
தேனும் பாலும் ஒண்ணு கூடி
ஓடும் ஆறாக ஓடும்
பாக்கி வைச்ச எண்ணமெல்லாம்
கேட்க இங்க யாருமில்ல
கூடும் என் ஆச கூடும்
ராசி இப்ப நல்ல ராசி
வாசி இப்ப ராகம் வாசி
ராசி இப்ப நல்ல ராசி
வாசி இப்ப ராகம் வாசி
ஆசையோட என்னத் தொட்டு பேசி
ஏதோஒஒஒ
சொர்க்க லோகம்
கண்ணுக்குள்ள தோணுது
தன்னானனதானனன்னானா
வாடி
உன் பொண்டாட்டி
நான் தானே
வந்தேன்
உன்ன கொண்டாட
நான் தானே
நானே ஹேய்
அட உன்னால ஆளானேனே
ஹா ஹா
நானே ஹேய்
அட உன்னால ஆளானேனே
மானே மானே
ஹா ஹா
உன் மாமந்தான் நானே
ஹா ஹா
மானே மானே
உன் மாமந்தான் நானே
நீ இங்கு இல்லாட்டி
எல்லாமும் வீணே
வாடி என் பொண்டாட்டி
நீ தானேஹோய்