Vechu Senjachu

Vechu Senjachu Song Lyrics In English


ஆண் 1 : என்னடா
அதுப்பா சுத்துற
ஆண் 2 : நா அப்படி
தான் சுத்துவேன்
அப்படி தான் சுத்துவேன்

ஆண் 1 : என்னடா
காலர தூக்குற
ஆண் 2 : நா அப்படி
தான் தூக்குவேன்
அப்படி தான் தூக்குவேன்

ஆண் 1 : என்னடா
அவன் உதார் உட்றான்
ஆண் 2 : ஹே ரெண்டாயிரம்
கைல இருக்குது அத வச்சி
நாம என்ன செய்றது



எத்து எத்திக்கவா
எத்து மச்சி எத்து மச்சி
சவுண்ட போட்டுக்கவா
போடு மச்சி போடு மச்சி

கெத்த காட்டிக்கவா
காட்டு மச்சி காட்டு மச்சி
ஆட்டம் போட்டுக்கவா
போடு மச்சி போடு மச்சி

மச்சி என்னாச்சி
பிச்சி தின்னாச்சி மிச்சம்
இல்லாம வெச்சு செஞ்சாச்சி
வெச்சு செஞ்சாச்சி வெச்சு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு
வெச்சு செஞ்சாச்சு

தகிட தகிட தா
தா ரகள ரகள தகிட தகிட
தா தா தகிட தகிட தா தா
ரகள ரகள தகிட தகிட தா
தா ரகள ரகள ரகள
ஹோய்

தாதா வந்தாதான்
போலாம் தாத்தா சி சி சி
ஸ்வீட் எத்தி காலாகட்டி
டீ டீ டீ ஜிம் பாடி எல்லாம்
கேடி தீ தீ தீ இவன் தானே
குட்டி கத்தி

மார்னிங் பொழப்போம்
நைட்டு கலப்போம் இருந்தும்
பண்ணேன் ஹார்ட்வொர்க்கு
டா

சீரா நெனச்சு
சிறப்பா பொழைச்சா
நம்ம லைப்பு செம்ம
தான்டா


மச்சி என்னாச்சி
பிச்சி தின்னாச்சி மிச்சம்
இல்லாம வெச்சு செஞ்சாச்சி
வெச்சு செஞ்சாச்சி வெச்சு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு
வெச்சு செஞ்சாச்சு

ரம் பம் பபம்
பம் ரம் பம் பம் பபம்
பம் ரம் பம் பபம் பம்
பம் பம் பம் பம் பம்

பம் பம் பபம் பம்
பம் பம் பம் பபம் பம் பம்
பம் பபம் பம் பம் பம் பம்
பம் பம்



மொட்ட வெயிலுல
சுத்தலாமா சிக்கன் பிரியாணி
மொக்குவோமா குட்டி செவத்துல
முட்டலாமா குத்த வெச்சு
கொஞ்சம் சிக்கு மாமா

சால்னா கூட
பரோட்டா போல சேர்ந்து
இருப்போம் டியர் இல்லடா
புதுசு புதுசா ட்ரெண்ட புடிச்சி
ரவுசு விட தான் பிகர் இல்ல
டா

மச்சி என்னாச்சி
பிச்சி தின்னாச்சி மிச்சம்
இல்லாம வெச்சு செஞ்சாச்சி
வெச்சு செஞ்சாச்சி வெச்சு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு
வெச்சு செஞ்சாச்சு

வெச்சு
செஞ்சிருவோம்

பம் பம் பபம்
பம் பம் பம் பம் பபம்
பம் பம் பம் பபம் பம்
பம் பம் பம் பம் பம்