Vellai Ullam Velukaathey

Vellai Ullam Velukaathey Song Lyrics In English


அடையாளம் தேடி அலைந்தானே
அரிதாரம் பூசி அடைந்தானே

கண்களில் உறக்கம்
இல்லாமல் உழைப்பவன்
ஒவ்வொரு நொடியும்
முன்னேற துடிப்பவன்

துளி கூட கர்வம் கிடையாதே
இந்த வெள்ளை உள்ளம் வெளுக்காதே

ஓய்வறியாமல்
உழைக்கும் குணத்தினில்
மக்களின் மனதை
வென்றானே

தினம் வாகை சூடி
வெல்லும் கிரீடம்
தலையிலே ஏற்றவில்லையே
கதை கூடி தாண்டி
வாழும் ரசிகனும்
பார்ப்பதில் கஷ்டம் இல்லையே

படி ஏறும் போது
காலை வாரும்
துரோகிகள் கூட்டம் வென்றவன்
தளராமல் ஓடி ஓடி தனக்கென
ஆசனம் செய்து கொண்டவன்

Maahaa doing this
Go telling me to go through
Telling me the name
Everything’s like next level
Gear changes
Being so down to earth
Bcoz it’s worth it
But you don’t like it simple
So I’m changing the lane


Speaking my mind
Only truth all the time
Racing them thoughts
Like vijay on the grind
We’re making it big
Still be so nice
Making them statements
Still be so kind
Look at them eye’s
Making them smile
I just got another
Thought in my mind
From a true fan
Who’s always inspired
Ready me to be ready in line



இவன் முடிவில்
தீர்க்கம் நிறைந்திருக்கும்
அதில் மாற்றம் செய்வதில்லை
ஒரே நொடியில் ஈர்க்கும் சிரிப்பில்
கொஞ்சம் கூட கள்ளம் இல்லை

இவன் குளத்தில்
யாரும் கல் எறிய
சிறு இடமும் தந்ததில்லை
இவன் குணத்தில் ஆகா சிறந்தவன்
சொடை கூற ஆட்கள் இல்லை

தினம் வாகை சூடி
வெல்லும் கிரீடம்
தலையிலே ஏற்றவில்லையே
கடை கூடி தாண்டி
வாழும் ரசிகனும்
பார்ப்பதில் கஷ்டம் இல்லையே

படி ஏறும் போது
காலை வாரும்
துரோகிகள் கூடம் வென்றவன்
தளராமல் ஓடி ஓடி தனக்கென
ஆசனம் செய்து கொண்டவன்