Ye Pille Sachayi |
---|
மற்றும் ஏ எல் ராகவன்
ஏபுள்ள சச்சாயி
ஏனுங்கஏனுங்கஏனுங்க
ஏமச்சான் மச்சாயி
என்னடிஎன்னடிஎன்னடி
ஆஹா குளிரடிக்குது
நடு நடுங்குது
குமரி பெண்ணின் பக்கத்திலே வந்து
நில்லுங்க நில்லுங்க நில்லுங்க
நில்லுங்க நில்லுங்க
பொடக்காழிலே நின்னு நின்னு
போக வரப் பார்த்தேனேஏன்
நான் பொள்ளாச்சியிலே கவுண்டர்
வீட்டிலே ஒங்க பேரை கேட்டேன்ஏன்
குளிச்சு போட்டு போனபோது
குறும்புக்காக சிரிச்சேன்
நான் கொண்டை போடுற போதுகூட
ஒங்களத்தான் நெனச்சேன்
நெனச்சேன் ஆஹா நெனச்சேன்
ஆஹா நெனச்சேன்
ஏபுள்ள சச்சாயி
ஏமச்சான் மச்சாயி
ஏபுள்ள சச்சாயி
ஏமச்சான் மச்சாயி
சிறுவாணி தண்ணியெடுத்து
சீதனமா கொடுத்தேன்ஏன்
நான் சென்னி மலை வாழைப்பழம்
உனக்காக உரிச்சேன்ஏன்
மருதமலை முருகன் கிட்ட
மாலை வாங்கி முடிச்சேன்
நான் மாம்பழத்திலே தேனைப் போட்டு
உன்ன நெனச்சு குடிச்சேன்குடிச்சேன்
குடிச்சேன்குடிச்சேன்
ஏபுள்ள சச்சாயி
ஏனுங்கஏனுங்கஏனுங்க
ஏமச்சான் மச்சாயி
என்னடிஎன்னடிஎன்னடி
அட்ட கட்டி பக்கத்திலே
தேன் நிலவு இருக்கு
உங்க அத்தை வீட்டு மச்சிருக்கு
வீண் செலவு எதுக்கு
ஆஹாபொசுக்குன்னு போயி பூஜையை
நடத்து பொறுக்கவில்லை எனக்கு
இங்கு பங்குனி சித்திரை
போன அப்புறம்
பார்த்துக்குவோம் அது வரைக்கும்
பொறுங்க பொறுங்க பொறுங்க பொறுங்க
ஏபுள்ள சச்சாயி
ஏனுங்கஏனுங்கஏனுங்க
ஏமச்சான் மச்சாயி
என்னடிஎன்னடிஎன்னடி
ஆஹா குளிரடிக்குது
நடு நடுங்குது
குமரி பெண்ணின் பக்கத்திலே வந்து
நில்லுங்க நில்லுங்க நில்லுங்க
நில்லுங்க நில்லுங்க
நிக்கிறேன் நிக்கிறேன் நிக்கிறேன்
நிக்கிறேன் நிக்கிறேன்