Yetho Yetho – Shyam Singha Roy |
---|
ஏதோ ஏதோ பரவசமாகுதே ஏனோ ஏனோ இடைவெளி போகுதே
அயம் சோ இண்டு யு அயம் சோ இண்டு யு டச் மி லைக் யு டூ லவ் மே லைக் யு வான்ட் இட்
அயம் சோ இண்டு யு அயம் சோ இண்டு யு அயம் சோ இண்டு யு அயம் சோ இண்டு யு
ஹே நீ ஒளித்து வைத்த கனவா ரகசியத்தின் தடமா தடுமாறினேன் மழை காலமாய் மனம் மாறுதே நிறம் மாறுதோ என் தாபங்களே
என்னில் நானே அறியா வண்ணம் ஈர மணலாய் உள்ளம் ஜீவ நதியின் தாகம் உயிர் தாக்குதே
ஹே நீ உயிர்திரளும் சுமையா சுமை அருளும் சுகமா பதில் கூறவா
அயம் சோ இண்டு யு அயம் சோ இண்டு யு டச் மி லைக் யு டூ லவ் மே லைக் யு வான்ட் இட்
அயம் சோ இண்டு யு அயம் சோ இண்டு யு அயம் சோ இண்டு யு அயம் சோ இண்டு யு
ஓ அலை அலையாய் உரசும் மூச்சும் தானே சட்டென்று சுடுகிறதே சுடும் நொடியே குளிர்வதும் ஏனோ ஓ அணு அணுவாய் கரைந்திடுதே நெஞ்சம் நெஞ்சம் தன்னிலை மீறுது கொஞ்சம் உன்னிலே என்னை நான் மீட்டெடுக்க எங்கே தான் போர்தொடுக்க யாவும் இவன் வாசமே
என் மோகம் துளி எழுதும் கடலா கரை கடந்த வெளியா பதில் கூறவா
ஏதோ ஏதோ பரவசமாகுதே ஏனோ ஏனோ இடைவெளி போகுதே