Thai Illamal Naan

Thai Illamal Naan Lyric In English


தாய் இல்லாமல்
நான் இல்லை தானே
எவரும் பிறந்ததில்லை

எனக்கொரு
தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை
காக்கின்றாள்

தாய் இல்லாமல்
நான் இல்லை

ஜீவ நதியாய்
வருவாள் என் தாகம்
தீர்த்து மகிழ்வாள்

தவறினை பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம்
சேர்த்திடுவாள்

தாய் இல்லாமல்
நான் இல்லை

தூய நிலமாய்
கிடப்பாள் தன் தோளில்
என்னை சுமப்பாள்

தன்மையில்லாமல்
நான் மிதித்தாலும்
தாய்மையிலே மனம்
கனிந்திடுவாள்

தாய் இல்லாமல்
நான் இல்லை


மேக வீதியில்
நடப்பாள் உயிர் மூச்சினிலே
கலந்திருப்பாள்

மலை முடி
தொடுவாள் மலர்
மணம் தருவாள்
மங்கல வாழ்வுக்கு
துணை இருப்பாள்

தாய் இல்லாமல்
நான் இல்லை

ஆதி அந்தமும்
அவள் தான் நம்மை
ஆளும் நீதியும்
அவள் தான்

அகந்தையை
அழிப்பாள் ஆற்றலை
கொடுப்பாள் அவள்
தான் அன்னை மகாசக்தி

அந்த இல்லாமல்
நான் இல்லை தானே
எவரும் பிறந்ததில்லை

எனக்கொரு
தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை
காக்கின்றாள்

தாய் இல்லாமல்
நான் இல்லை


Thaai Illaamal
Naan Illai Thaanae
Evarum Pirandhadhillai

Enakoru Thaai
Irukindraal Endrum
Ennai Kaakindraal

Thaai Illaamal
Naan Illai

Jeeva Nadhiyaai
Varuvaal En Thaagam
Theerthu Magizhvaal

Thavarinai Porupaal
Tharmathai Valarpaal
Tharaniyilae Valam Serthiduvaal

Thaai Illaamal
Naan Illai

Thooya Nilamaai
Kidapaal Than Tholil
Ennai Sumapaal

Thanmaiyilaamal
Naan Mithithaalum
Thaaimaiyilae Manam Kanindhiduvaal

Thaai Illaamal
Naan Illai


Megaveedhiyil
Nadapaal Uyir
Moochinilae Kalandhirupaal

Malaimudi Thoduvaal
Malar Manam Tharuvaal
Mangala Vaazhvuku
Thunaiyirupaal

Thaai Illaamal
Naan Illai

Aadhi Andhamum
Avalthaan Nammai
Aalum Needhiyum Avalthaan

Agandhaiyai Azhipaal
Aatralai Kodupaal
Aval Thaan Annai
Magasakthi

Andha Thaai Illaamal
Naan Illai Thaanae
Evarum Pirandhadhillai

Enakoru Thaai
Irukindraal Endrum
Ennai Kaakindraal

Thaai Illaamal
Naan Illai

Thai Illamal Naan Song Lyrics From Adimai Penn | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies