Thakkalinna Thakkali |
---|
இசை அமைப்பாளர் : தேவா
ஆண் தக்காளின்னா
ஆண் தக்காளின்னா தக்காளி
தாவணி போட்ட தக்காளி
ஆண் தக்காளின்னா தக்காளி
தாவணி போட்ட தக்காளி
பப்பாளின்னா பப்பாளி பருவம் வந்த பப்பாளி
பெண் முருங்கக்கான்னா முருங்கக்கா
முத்திப்போன முருங்கக்கா
பொடலங்கான்னா பொடலங்கா
வத்திப் போன பொடலங்கா
தக்காளின்னா தக்காளி அடி
தாவணி போட்ட தக்காளி
பப்பாளின்னா பப்பாளி பருவம் வந்த பப்பாளி
பொத்தி பொத்தி வைக்காதடி நீ
ஹை சொக்கி சொக்கி நிக்கிறேன்டி நான்
உன்னை சுத்தி சுத்தி நித்தம் வந்து
கொத்தி கொத்தி தின்னப்போறேன்
தக்காளின்னா
ஆண் தக்காளின்னா தக்காளி
தாவணி போட்ட தக்காளி
பப்பாளின்னா பப்பாளி பருவம் வந்த பப்பாளி
தோதாக நான் வர தாராளமா தர
பூமாலை நீ சூடணும்
ஆமா பூமாலை நீ சூடணும்
ஹீரோன்னு பேர் சொன்னா வீராப்பு கூடாது
நானாகத்தான் சேரணும்
ஆமா நானாகத்தான் சேரணும்
ஓயாம நீ வந்து ராக்கால தூக்கத்தையே
நோகாம கொள்ளையடிச்சே
பாயாம தேக்கி வச்ச வாலிபத்து வேகத்த நீ
பக்குவமா மெல்ல ஓடச்சே
கூடாதய்யா கூடாது உன் வேகம் ரொம்ப பொல்லாது
முருங்கக்கான்னா
பெண் முருங்கக்கான்னா முருங்கக்கா
முத்திப்போன முருங்கக்கா
பொடலங்கான்னா பொடலங்கா
வத்திப் போன பொடலங்கா
ஆண் செய்யுங்கடா பஜனை
மச்சி செய்யுங்கடா பஜனை
கன்னியர் கூட்டத்தை கூவி அழைத்து
கேளுங்கடா கருணை ஓஒமச்சி
கேளுங்கடா கருணை
மாறாது காதல் வேணாண்டி மோதல்
தாங்காது உன் ஊடல்
ஆமா தாங்காது உன் ஊடல்
அடி தானாக ஏறும் தாளாத மோகம்
தீராது நம் ஊடல்
ஆமா தீராது நம் ஊடல்
அடியாத்தி நீ என்ன அச்சாரம் போடாம
அத்தனையும் சேர்த்து கேக்குறே
பிடிவாதம் பண்ணாத கல்யாணம் பண்ணாம
கண்ணம் வச்சு திருடப் பாக்குறே
போகாதம்மா போகாதே
என்னாசை தூண்டி போகாதே
தக்காளின்னா
ஆண் தக்காளின்னா தக்காளி
அடி தாவணி போட்ட தக்காளி
தக்காளி
ஆண் பப்பாளின்னா பப்பாளி பருவம் வந்த பப்பாளி
பொத்தி பொத்தி வைக்காதடி நீ
ஹை சொக்கி சொக்கி நிக்கிறேன்டி நான்
உன்னை சுத்தி சுத்தி நித்தம் வந்து
கொத்தி கொத்தி தின்னப்போறேன்
முருங்கக்கான்னா
பெண் முருங்கக்கான்னா முருங்கக்கா
முத்திப்போன முருங்கக்கா
பொடலங்கான்னா பொடலங்கா
வத்திப் போன பொடலங்கா
Male Thakkalinna
Male Thakkalinna Thakkali
Thaavani Potta Thakkali
Male Thakkalinna Thakkali Thaavani Potta Thakkali
Pappaalinna Pappaali Paruvam Vandha Pappaali
Female Murungakkaanaa Murungakkaa
Muthi Pona Murungakka
Podalangannaa Podalanga
Vathi Pona Podalanga
Thakkalinna Thakkali Thaavani Potta Thakkali
Ada Pappaalinna Pappaali Paruvam Vandha Pappaali
Pothi Pothi Veikkathadi Nee
Hai Sokki Sokki Nikkurendi Naan
Unnai Suthi Suthi Nitham Vandhu
Kothi Kothi Thinna Poren
Thakkalinna
Male Thakkalinna Thakkali
Thaavani Potta Thakkali
Pappaalinna Pappaali Paruvam Vandha Pappaali
Thoodhaaga Naan Vara Thaaralama Thara
Poomaalai Nee Soodanum
Aama Poomaalai Nee Soodanum
Heroonnu Per Sonnaa Veeraappu Koodathu
Naanaaga Thaan Seranum
Aama Naanaaaga Thaan Seranam
Ooyaama Nee Vandhu Raakaala Thookathaiyae
Nogaama Kollaiyadichae
Paayaama Thaekki Vachu Valibathu Vegatha Nee
Pakkuvama Mella Odachae
Koodathaiyaa Koodathu
Un Vegam Romba Polladhudhu
Murungakkaanaa
Female Murungakkaanaa Murungakkaa
Muthi Pona Murungakka
Podalangannaa Podalanga
Vathi Pona Podalanga
Male Seiyungada Bajanai
Machi Seiyungada Bajanai
Kanniyar Koothathai Koovi Azhaithu
Kelungada Karunai Oo Machi
Kelungadaa Karunai
Maaradhu Kadhal Venaandi Modhal
Thaangadhu Un Oodal
Aama Thaangathu Un Oodal
Adi Thaanaga Yerum Thalaadha Mogam
Theradhu Namm Koodal
Aama Theeradhu Namm Koodal
Adiyaathi Nee Ennna Achaaram Podama
Athanaiyum Serthu Kekkuraa
Pidivaatham Pannatha Kalyanam Pannaama
Kannam Vechu Thiruda Paakurae
Pogathamma Pogathae
Enaasaiya Thoondi Pogaathae
Thakkalinna
Male Thakkalinna Thakkali
Thaavani Potta Thakkali
Thakkali
Male Pappaalinna Pappaali
Paruvam Vandha Pappaali
Pothi Pothi Veikkathadi Nee
Haa Sokki Sokki Nikkurendi Naan
Unnai Suthi Suthi Nitham Vandhu
Kothi Kothi Thinna Poren
Murungakkaanaa
Female Murungakkaanaa Murungakkaa
Muthi Pona Murungakka
Podalangannaa Podalanga
Vathi Pona Podalanga