Thanga Niram Idhazh |
---|
பாடகர்கள் : பி பி ஸ்ரீநிவாஸ் மற்றும் பி சுஷீலா
பாடலாசிரியர் : குயிலன்
தங்க நிறம் செம்பவழம் தங்க நிறம் இதழ் செம்பவழம் உடல் தவழும் பூங்கொடியே
எந்தன் உளம் நிறை பெண்ணுருவம் எந்தன் உளம் நிறை பெண்ணுருவம் எனை ஏங்கிடச் செய்கிறதே எனை ஏங்கிடச் செய்கிறதே
பொங்கி வரும் நிலவென்ற முகம் பொங்கி வரும் நிலவென்ற முகம் என் புண்ணிய ஆணழகேஏ
உந்தனிடம் மனம் ஒன்றியதும் உந்தனிடம் மனம் ஒன்றியதும் கண் உறங்கிட காணேனே கண் உறங்கிட காணேனே
காணாத போது நெஞ்சம் கனா கண்டு வாடும் காணாத போது நெஞ்சம் கனா கண்டு வாடும்
கண்டாலே ஏனோ வெட்கம் எனை வந்து கூடும் கண்டாலே ஏனோ வெட்கம் எனை வந்து கூடும்
ஆஆஆஆஹ் கண்மணியே என் விண்ணமுதே கண்மணியே என் விண்ணமுதே இது பெண்மையின் தன்மையன்றோ இது பெண்மையின் தன்மையன்றோ
வாடாத ரோஜா நீ என் மனம் வண்டு ஆகும் வாடாத ரோஜா நீ என் மனம் வண்டு ஆகும்
மாறாது தேன் உண்டு மகிழ்வோடு ஆடும் மாறாது தேன் உண்டு மகிழ்வோடு ஆடும்
ஆஆஆஆஹ் மன்னவனே என் தென்னரசே மன்னவனே என் தென்னரசே நான் மாதவம் செய்தேனே நான் மாதவம் செய்தேனே
தங்க நிறம் இதழ் செம்பவழம் உடல் தவழும் பூங்கொடியே
எந்தன் உளம் நிறை பெண்ணுருவம் எந்தன் உளம் நிறை பெண்ணுருவம் எனை ஏங்கிடச் செய்கிறதே எனை ஏங்கிடச் செய்கிறதே
Lyrics By : Kuyilan
Thanga Niram Sempavazham
Thanga Niram Sempavazham
Udal Thavazhum Poongodiyae
Enthan Ulam Nirai Pennuruvam
Enthan Ulam Nirai Pennuruvam
Enai Yaengida Seigirathae
Enai Yaengida Seigirathae
Pongi Varum Nilavendra Mugam
Pongi Varum Nilavendra Mugam
En Punniya Aanazhagaeae
Unthanidam Manam Ondriyathum
Unthanidam Manam Ondriyathum
Kann Urangida Kaanaenae
Kann Urangida Kaanaenae
Kaanatha Podhu Nenjam
Kanaa Kandu Vaadum
Kaanatha Podhu Nenjam
Kanaa Kandu Vaadum
Kandaalae Yaeno Vetkkam
Enai Vanthu Koodum
Kandaalae Yaeno Vetkkam
Enai Vanthu Koodum
Aaaaaaaah
Kannmaniyae En Vinnamuthae
Kannmaniyae En Vinnamuthae
Idhu Penmaiyin Thanmaiyandro
Idhu Penmaiyin Thanmaiyandro
Thanga Niram Sempavazham
Udal Thavazhum Poongodiyae
Enthan Ulam Nirai Pennuruvam
Enthan Ulam Nirai Pennuruvam
Enai Yaengida Seigirathae
Enai Yaengida Seigirathae