Thanniye Pottaa

Thanniye Pottaa Lyric In English


உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
ஹூம்காணும் சுகமே மாயம்

ம்ம்ம்
தண்ணியைப் போட்டா சந்தோஷம் பிறக்கும்
தள்ளாடி நடந்தால் உல்லாசமிருக்கும்
தண்ணியைப் போட்டா சந்தோஷம் பிறக்கும்
தள்ளாடி நடந்தால் உல்லாசமிருக்கும்

என்னென்ன கவலை எல்லாமே பறக்கும்
எப்போதும் மனசு நல்லாருக்கும்
என்னென்ன கவலை எல்லாமே பறக்கும்
எப்போதும் மனசு நல்லாருக்கும்

ஓபார்வதி

ஏய்நான் பாரு இல்ல சந்திரமுகி

பரவாயில்லே அட்ஜஸ்ட் பண்ணிக்கம்மா

பார்வதியல்ல தேவதாஸ்
நீ பாரு நல்லா நான் சந்திரமுகி
பார்வதியல்ல தேவதாஸ்
நீ பாரு நல்லா நான் சந்திரமுகி

அடசந்திரமுகிதான் பார்வதி
பார்வதிதான் சந்திரமுகி
ஹ சந்திரமுகிதான் பார்வதி
பார்வதிதான் சந்திரமுகி
நானென்ன குடிச்சவனோ
வேறெங்கும் நடிச்சவனோ

காதலில் தோல்வி கண்டாய்
என்னிடம் ஓடி வந்தாய்

காதல் ராஜாத்தி போனாளம்மா
நானும் குடிகாரன் ஆனேனம்மா
காதல் ராஜாத்தி போனாளம்மா
நானும் குடிகாரன் ஆனேனம்மா

இன்று நான் உன்னை பார்த்தேனம்மா
மேலும் குடிகாரன் ஆனேனம்மா
இன்று நான் உன்னை பார்த்தேனம்மா
மேலும் குடிகாரன் ஆனேனம்மா

ஓஓபார்வதி


தண்ணியைப் போட்டா சந்தோஷம் பிறக்கும்
தள்ளாடி நடந்தால் உல்லாசமிருக்கும்
என்னென்ன கவலை எல்லாமே பறக்கும்
எப்போதும் மனசு நல்லாருக்கும்

ஓஓபார்வதி

ஐய்யோ துக்கம்மா பாடவேண்டிய இடத்துல
சந்தோசமா பாடுறியே

ஓஓபார்வதி

காதலித்தாள் பார்வதி
ஆட வந்தாள் சந்திரமுகி

அட ரெண்டு பேரும் பெண்ணம்மா
பேதமென்ன சொல்லம்மா
நீ ஒண்ணும் குடிக்கலையே
நியாயங்கள் புரியலையே

நியாயத்தை சொல்லட்டுமா
கேட்டதைக் கொடுக்கட்டுமா



ஹைஹேஹேம்ம்அ
அடிச்சாலும் ஒதச்சாலும் வருவேன்டி
அங்கங்கே ரெண்டாகத் தெரிவேனடி
உட்டாலக்கடி
அடிச்சாலும் ஒதச்சாலும் வருவேன்டி
அங்கங்கே ரெண்டாகத் தெரிவேனடி

எப்போதும் என் ஆசை வெல்லுமடி
எல்லோரும் நன்றாக ரசித்தாரடி
இதுபோல தினந்தோறும் நடிப்போமடி

தண்ணியைப் போட்டா சந்தோஷம் பிறக்கும்
தள்ளாடி நடந்தால் உல்லாசமிருக்கும்
என்னென்ன கவலை எல்லாமே பறக்கும்
எப்போதும் மனசு நல்லாருக்கும்
எப்போதும் மனசு நல்லாருக்கும்


Ulagamae Maayam Vaazhvae Maayam
Nilaiyaedhu Naam Kaanum Sugamae Maayam
Hoomkaanum Sugamae Maayam

Mmmm
Thanniyai Pottaa Santhosam Pirakkum
Thallaadi Nadanthaal Ullaasamirukkum
Thanniyai Pottaa Santhosam Pirakkum
Thallaadi Nadanthaal Ullaasamirukkum

Ennaenna Kavalai Ellaamae Parakkum
Eppothum Manasu Naalaarukkum
Ennaenna Kavalai Ellaamae Parakkum
Eppothum Manasu Naalaarukkum

Oopaarvathi

Aeinaan Paaru Illa Chandramugi

Paravaayilae Adjust Pannikkammaa

Paarvathiyalla Devadaas
Nee Paaru Nallaa Naan Chandramugi
Paarvathiyalla Devadaas
Nee Paaru Nallaa Naan Chandramugi

Adachandramugithaan Paarvathi
Paarvathithaan Chandramugi
Ha Chandramugithaan Paarvathi
Paarvathithaan Chandramugi
Naan Enna Kudichchavano
Vaerengum Nadichchavano

Kadhalil Tholvi Kandaai
Ennidam Oodi Vanthaai

Kadhal Raajaaththi Ponaalammaa
Naanum Kudikaaran Aanean Ammaa
Kadhal Raajaaththi Ponaalammaa
Naanum Kudikaaran Aanean Ammaa

Indru Naan Unnai Paarthaen Ammaa
Maelum Kudikaaran Aanaen Ammaa
Indru Naan Unnai Paarthaen Ammaa
Maelum Kudikaaran Aanaen Ammaa

Ooopaarvathi


Thanniyai Potta Santhosham Pirakkum
Thallaadi Nadanthaal Ullaasamirukkum
Ennaenna Kavalai Ellaamae Parakkum
Eppothum Manasu Naalaarukkum

Ooopaarvathi

Aiyyo Thukkamma Paada Vendiya Idaththula
Santhosamaa Paaduriyae

Ooopaarvathi

Kadhaliththaal Paarvathi
Aada Vanthaal Chandramugi

Ada Rendu Paerum Pennammaa
Peathamenna Sollammaa
Nee Onnum Kudikalaiyae
Niyaayangal Puriyalaiyae

Niyaayaththai Sollattumaa
Kaettathai Kodukattumaa



Haihaehaemma
Adichchaalum Odhachchaalum Varuvaendi
Angangae Rendaaga Theriveandi
Uttaalakkadi
Adichchaalum Odhachchaalum Varuvaendi
Angangae Rendaaga Theriveandi

Eppothum En Aasai Vellumadi
Ellorum Nandraaga Rasiththaaradi
Idhupola Dhinanthorum Nadipomadi

Thanniyai Potta Santhosham Pirakkum
Thallaadi Nadanthaal Ullaasamirukkum
Ennaenna Kavalai Ellaamae Parakkum
Eppothum Manasu Naalaarukkum
Eppothum Manasu Naalaarukkum

Thanniye Pottaa Song Lyrics From Savaal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies