Thean Sindhum Meani |
---|
தேன் சிந்தும் மேனி தீயாகி போலாமா தேன் சிந்தும் மேனி தீயாகி போலாமா
தீராத விரகம் எனை வாட்டும் நரகம் இனி போதும் போதும் தாங்காது இதயம்
எனையாளும் தேவனே வா உனைச் சேரும் தேவி நானா தேன் சிந்தும் மேனி தீயாகி போலாமா
நான் நானாக வேண்டும் என் நெஞ்சம் எனக்காக வேண்டும் நான் நானாக வேண்டும் என் நெஞ்சம் எனக்காக வேண்டும்
பெண் என்ற பெயரில் உயிர் வேண்டும் வேண்டும் கண்மணிகள் இரண்டும் ஒளி வீச வேண்டும் உன் வானம் பொழிய வேண்டும் என் தேசம் விளைய வேண்டும்
நான் நானாக வேண்டும் என் நெஞ்சம் எனக்காக வேண்டும்
காலம் எனக்காக காத்திருக்குமோ தேகம் அதுவரையில் பூத்திருக்குமோ
தேரை அலங்கரித்து தெருவில் வடம் பிடிக்க நாதன் வரும் வழியை பார்த்திருக்குமோ
சாதி சனம் இருக்க வேதம் மணியடிக்க பூமிதான் எனை சேர்த்தணைக்குமோ பூமிதான் எனை சேர்த்தணைக்குமோ
Thean Sindhum Meani
Theeyaagi Polamaa
Thean Sindhum Meani
Theeyaagi Polamaa
Theeraatha Viragam
Enai Vaattum Naragam
Ini Pothum Pothum
Thaangaathu Ithayam
Enaiyaalum Dhevane Vaa
Unai Serum Dhevi Naanaa
Thean Sinthum Meani
Theeyaagi Polamaa
Naan Naanaaga Vendum
En Nenjam Enakkaaga Vendum
Naan Naanaaga Vendum
En Nenjam Enakkaaga Vendum
Pen Endra Peyaril
Uyir Vendum Vendum
Kanmanigal Irandum
Oli Veesa Vendum
Un Vaanam Pozhiya Vendum
En Dhesam Vilaiya Vendum
Naan Naanaaga Vendum
En Nenjam Enakkaaga Vendum
Kaalam Enakkaaga
Kaathirukkumo
Dhegam Athuvaraiyil
Poothirukkumo
Therai Alangarithu
Theruvil Vadam Pidikka
Naathan Varum Vazhiyai
Paarthirukkumo
Saathi Sanam Irukka
Vedham Maniyadikka
Boomithaan Enai Serthanaikkumo
Boomithaan Enai Serthanaikkumo