Thedadhey

Thedadhey Lyric In English

தேடாதே தீ கரைஞ்சு போவதில்ல ஓடாதே நீ முழிச்சு பார்ப்பதில்ல

தேயாதே வானம் ஒன்னும் தூரம் இல்ல வாடாதே வழி துணைக்கு யாரும் இல்ல

தரை இறங்க துடிக்கிறேன் முடிஞ்சா அது தப்பு இல்ல தரையில ஏன் அலையுற அதையோ இதையோ தேடுற நீ

தரை இறங்க துடிக்கிறேன் முடிஞ்சா அது தப்பு இல்ல தரையில ஏன் துடிக்கிற அதையோ இதையோ அதையோ இதையோ எதையோ தேடி தேடி ஓஞ்சு போய் புறப்பட்டு

உனக்குள்ள தேடு ஓயாம தேடு உனக்குள்ள தேடு ஓயாம தேடு

தேடாத வானம் தேயாத வண்ணம் பிரியாத எண்ணம் உனக்குள்ள தேடு தேடு தேடு தேடு

ஹே தேடாத வானம் தேயாத வண்ணம் பிரியாத எண்ணம் உனக்குள்ள தேடு தேடு தேடு தேடு

Thedadhae
Thee Karanchu Povathilla
Oodadhae
Nee Mulichu Paarpathilla

Theiyadhae
Vaanam Onnum Thooram Illa
Vaadadhae
Vazhi Thonaikku Yaarum Illa

Tharai Iranga Thudikiren
Mudinja Adhu Thappu Illa
Tharaiyila Yen Alaiyura
Adhaiyo Idhaiyo Thedura Nee

Tharai Iranga Thudikiren
Mudinja Adhu Thappu Illa
Tharaiyila Yen Thudikira
Adhaiyo Idhaiyo
Adhaiyo Idhaiyo Yedhaiyo
Thedi Thedi Oonju Poi Porapattu

Unnakulla Thedu
Oyaama Thedu
Unnakulla Thedu
Oyaama Thedu

Thedaadha Vaanam
Theiyaadha Vannam
Piriyaadha Ennam
Unnakulla Thedu Thedu Thedu Thedu

Unnakulla Thedu
Oyaama Thedu
Unnakulla Thedu
Oyaama Thedu

Thedaadha Vaanam
Theiyaadha Vannam
Piriyaadha Ennam
Unnakulla Thedu Thedu Thedu Thedu

Tharai Iranga Thudikiren
Mudinja Adhu Thappu Iila
Tharaiyila Yen Alaiyura
Adhaiyo Idhaiyo Thedura Nee

Tharai Iranga Thudikiren
Mudinja Adhu Thappu Iila
Tharaiyila Yen Thudikira
Adhaiyo Idhaiyo
Adhaiyo Idhaiyo Yedhaiyo
Thedi Thedi Oonju Poi Porapattu

Unnakulla Thedu
Oyaama Thedu
Unnakulla Thedu
Oyaama Thedu

Thedaadha Vaanam
Theiyaadha Vannam
Piriyaadha Ennam
Unnakulla Thedu Thedu Thedu Thedu

Unnakulla Thedu
Oyaama Thedu
Unnakulla Thedu
Oyaama Thedu

Hey
Thedaadha Vaanam
Theiyaadha Vannam
Piriyaadha Ennam
Unnakulla Thedu Thedu Thedu Thedu

Thedadhey Song Lyrics From 7 Up Madras Gig | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies