Thediduthe Vaanaminge Female |
---|
தேடிடுதேவானமிங்கே தேன் நிலவே நீ போனதெங்கே தேன் நிலவே நீ போனதெங்கே தேடிடுதேவானமிங்கே தேன் நிலவே நீ போனதெங்கே தேன் நிலவே நீ போனதெங்கே
பாடுது பார் ஒரு வானம்பாடி வாடுது பார் அதன் ஜீவநாடி பாடுது பார் ஒரு வானம்பாடி வாடுது பார் அதன் ஜீவநாடி ஜோடிதனைக் காணாது தேடிடுதேவானமிங்கே தேன் நிலவே நீ போனதெங்கே தேன் நிலவே நீ போனதெங்கே
தோணுது நெஞ்சினில் காதல் ரூபம் ஜோதியை வீசிடும் வாழ்வின் தீபம் தோணுது நெஞ்சினில் காதல் ரூபம் ஜோதியை வீசிடும் வாழ்வின் தீபம் காணுது யாவும் உன்னைப் போலே ஆடுது என் மனம் ஆசையாலே காணுது யாவும் உன்னைப் போலே ஆடுது என் மனம் ஆசையாலே ஆருயிரே நீ வாராயோ
தேடிடுதேவானமிங்கே தேன் நிலவே நீ போனதெங்கே தேன் நிலவே நீ போனதெங்கே
Thediduthae Vaanam Ingae
Thaen Nilavae Nee Pona Dhengae
Thaen Nilavae Nee Pona Dhengae
Thediduthae Vaanam Ingae
Thaen Nilavae Nee Pona Dhengae
Thaen Nilavae Nee Pona Dhengae
Paadudhu Paar Oru Vaanam Paadi
Vaadudhu Paar Adhan Jeeva Naadi
Paadudhu Paar Oru Vaanam Paadi
Vaadudhu Paar Adhan Jeeva Naadi
Jodithanai Kaanadhu
Thediduthae Vaanam Ingae
Thaen Nilavae Nee Pona Dhengae
Thaen Nilavae Nee Pona Dhengae
Thonudhu Nenjinil Kaadhal Roobam
Jothiyai Veesidum Vaazhvin Deepam
Thonudhu Nenjinil Kaadhal Roobam
Jothiyai Veesidum Vaazhvin Deepam
Kaanudhu Yaavum Unnai Polae
Aadudhu En Manam Aasaiyaalae
Kaanudhu Yaavum Unnai Polae
Aadudhu En Manam Aasaiyaalae
Aaruyirae Nee Vaaraiyoo
Thediduthae Vaanam Ingae
Thaen Nilavae Nee Pona Dhengae
Thaen Nilavae Nee Pona Dhengae