Thenamum Kalyanam |
---|
பாடலாசிரியர் : மு மேத்தா
தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி எனக்குப் பொழப்பாச்சுது இத நெனைக்க சிரிப்பாச்சுது
தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி எனக்குப் பொழப்பாச்சுது இத நெனைக்க சிரிப்பாச்சுது
ஒரு பரிசம் போடாமே புருசன் பலராச்சு பாத்து புளிப்பாச்சுது இது பழைய எழுத்தாச்சுது
தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி எனக்குப் பொழப்பாச்சுது இத நெனைக்க சிரிப்பாச்சுது
எம் மேல குத்தம் சொல்லக் கூடாது என் கதவு எந்த நாளும் மூடாது ராத்திரி நேர ஆத்திரம் தீர சாஸ்திரம் கிடையாது சாத்திரம் பாக்க ஆசைக்கு ரெண்டு நேத்திரம் கிடையாது
இங்கே ஏது பண்பாடு என்ன சொல்ல பெண் பாடு அட போயா மானம் ஈனம் விட்டாதானே நடக்குது
தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி எனக்குப் பொழப்பாச்சுது இத நெனைக்க சிரிப்பாச்சுது
யாராரோ வந்து வந்து போறாக நான் கேட்டா அள்ளி அள்ளித் தாராக காசையும் கொடுத்து கண் முழிக்காமே தூங்குற ஆள் உண்டு கை கால் நடுங்க கண்ணால் பாத்தே ஏங்குற ஆள் உண்டு
இன்னும் உண்டு வேடிக்கை எல்லாம் நம்ம வாடிக்கை பல பேர அறிஞ்சேன் புரிஞ்சேன் அதனால் தானே சிரிக்கிறேன்
தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி எனக்குப் பொழப்பாச்சுது இத நெனைக்க சிரிப்பாச்சுது
ஒரு பரிசம் போடாமே புருசன் பலராச்சு பாத்து புளிப்பாச்சுது இது பழைய எழுத்தாச்சுது
தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி எனக்குப் பொழப்பாச்சுது இத நெனைக்க சிரிப்பாச்சுது
Lyrics By : Mu Metha
Thenamum Kalyaanam Thenamum Katcheri
Enakku Pozhappaachchuthu
Idha Nenaikka Sirippaachchuthu
Thenamum Kalyaanam Thenamum Katcheri
Enakku Pozhappaachchuthu
Idha Nenaikka Sirippaachchuthu
Oru Parisam Podaamae Purushan Palaraachchu
Paaththu Pulipaachchuthu Idhu Pazhaiya Ezhuththaachchuthu
Thenamum Kalyaanam Thenamum Katcheri
Enakku Pozhappaachchuthu
Idha Nenaikka Sirippaachchuthu
Em Melae Kuththam Sollakkoodaathu
En Kadhavu Entha Naalum Moodaathu
Raaththiri Nera Aaththiram Theera
Saasthiram Kidaiyaathu
Saaththiram Paakka Aasaikku
Rendu Neththiram Kidaiyaathu
Ingae Yaedhu Panpaadu
Enna Solla Penn Paadu
Ada Poyaa Maanam Eenam
Vittaathaanae Nadakkuthu
Thenamum Kalyaanam Thenamum Katcheri
Enakku Pozhappaachchuthu
Idha Nenaikka Sirippaachchuthu
Yaaraaro Avnthu Vanthu Poraaga
Naan Kettaa Alli Alli Thaaraaga
Kaasaiyum Koduththu Kann Muzhikkaamae
Thoongura Aal Undu
Kai Kaal Nadunga Kannaal Paaththae
Yaengura Aal Undu
Innum Undu Vedikkai
Ellaam Namma Vaadikkai
Pala Pera Arinjen Purinjaen
Adhanaal Thaanae Sirikkiraen