Thenaru Paayum Moovaru |
---|
தேனாறு பாயும் மூவாறு வயசு நீராடி பார்ப்போம் வா செண்டாடும் மேடை கண் காட்டும் ஜாடை பந்தாடி பார்ப்போம் வா என் கோட்டையில் உன் பேட்டையில் உன் காதல் கொடியேற்ற வா ஓவா வா வா வா
தேனாறு பாயும் மூவாறு வயசு நீராடி பார்ப்போம் வா செண்டாடும் மேடை கண் காட்டும் ஜாடை பந்தாடி பார்ப்போம் வா என் கோட்டையில் உன் பேட்டையில் உன் காதல் கொடியேற்ற வா ஓவா வா வா வா
தேனாறு பாயும் மூவாறு வயசு நீராடி பார்ப்போம் வா
என் கூந்தல் நிழல் ஓரத்திலே எந்நாளும் நீ இளைப்பாறலாம் இடை போடும் புது தாளத்திலே தாளாத இசை நீ பாடலாம்
சிலிர்க்காத உள்ளமும் சிலிர்த்தாடலாம் சிலுக்க இந்த சிலுக்க நீ தொட்டதும் ஹஹா சூடேறலாம் நினைத்தால் போதும் போதை ஏறும் ஆஹா ம்ம் தேனாறு பாயும் மூவாறு வயசு நீராடி பார்ப்போம் வா
எழுத்தாணி ஒண்ணும் இல்லாமலே இதழாலே கதை எழுதச் சொன்னான் சத்தங்கள் ஒண்ணும் கேளாமலே முத்தங்கள் இன்று சிந்தட்டுமா
செவ்வாழை சோலையில் பாய் போடவா என் மேனி போர்வையாய் நீ மாறவா செவ்வாழை சோலையில் பாய் போடவா என் மேனி போர்வையாய் நீ மாறவா நினைத்தால் போதும் போதை ஏறும் ஆஹா ம்ம்
தேனாறு பாயும் மூவாறு வயசு நீராடி பார்ப்போம் வா செண்டாடும் மேடை கண் காட்டும் ஜாடை பந்தாடி பார்ப்போம் வா என் கோட்டையில் உன் பேட்டையில் உன் காதல் கொடியேற்ற வா ஓவா வா வா வா
தேனாறு பாயும் மூவாறு வயசு நீராடி பார்ப்போம் வாஆஆ
Thenaaru Paayum Moovaaru Vayasu
Neeraadi Paarpom Vaa
Sendaadum Medai Kann Kaattum Jaadai
Panthaadi Paarpom Vaa
En Kottaiyil Un Pettaiyil
Un Kadhal Kodiyaettravaa
Oovaa Vaa Vaa Vaa
Thenaaru Paayum Moovaaru Vayasu
Neeraadi Paarpom Vaa
Sendaadum Medai Kann Kaattum Jaadai
Panthaadi Paarpom Vaa
En Kottaiyil Un Pettaiyil
Un Kadhal Kodiyaettravaa
Oovaa Vaa Vaa Vaa
Thenaaru Paayum Moovaaru Vayasu
Neeraadi Paarpom Vaa
En Koondhal Nizhal Oraththilae
Ennaalum Nee Ilaippaaralaam
Idai Podum Pudhu Thaalaththilae
Thaalaatha Isai Nee Paadalam
Silirkkaatha Ullamum Silirththadalaam
Silukka Intha Silukka Nee Thottathum Hahaa Sooderalaam
Ninaiththaal Pothum Bodhai Yaerum Aahaa Mmm
Thenaaru Paayum Moovaaru Vayasu
Neeraadi Paarpom Vaa
Ezhuththaani Onnum Illaamale
Idhazhaalae Kadhai Ezhutha Sonnaan
Saththangal Onnum Kelaamalae
Muththangal Indru Sinthattumaa
Sevaazhai Solaiyil Paai Podavaa
En Maeni Porvaiyaai Nee Maaravaa
Sevaazhai Solaiyil Paai Podavaa
En Maeni Porvaiyaai Nee Maaravaa
Ninaiththaal Pothum Bothai Yaerum Aahaa Mmm
Thenaaru Paayum Moovaaru Vayasu
Neeraadi Paarpom Vaa
Sendaadum Medai Kann Kaattum Jaadai
Panthaadi Paarpom Vaa
En Kottaiyil Un Pettaiyil
Un Kadhal Kodiyaettravaa
Oovaa Vaa Vaa Vaa
Thenaaru Paayum Moovaaru Vayasu
Neeraadi Paarpom Vaaaaaa