Thenpandi Thamizhe Sad

Thenpandi Thamizhe Sad Lyric In English


தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே

இசை பாடும் ஒரு
காவியம் இது ரவிவர்மாவின்
ஓவியம் பாசம் என்னும் ஆலயம்
இன்று பாடும் சோகம் ஆயிரம்

தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே

கோடு மீறி போனதே
போட்டு வைத்த புள்ளிகள்
கோலம் மாறி போனதே
வீட்டில் இன்று நிலைமைகள்

அன்பு என்னும் தூண்டிலே
வாடும் இந்த பூங்குயில் சோக
ராகம் பாடுதே துன்பம் கண்டு
வாடுதே

தாவி வந்த பிள்ளையும்
தாயை பார்த்து தவிக்குதே
தாயை போன்ற அண்ணனும்
போன நாளை நினைக்குதே

சேர்ந்த பாதை பிரிந்ததே
சென்ற காலம் மறந்ததே நாளும்
என்ன சோதனை இன்று இந்த
வேதனை அட என்ன இந்த
வேதனை

தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே


தேகம் வேறு ஆகலாம்
ஜீவன் ஒன்று தானம்மா காலம்
மாறி போகலாம் என் அன்பு
ஒன்று தான் அம்மா

கன்று கண்ட தாய்
பசு துன்பம் கண்டு வாடுது
இன்று என்ன ஆனது ஏக்கம்
கொண்டு வாழுது

கூடு வாழும் குருவிகள்
பாடும் பாச பறவைகள் சேர்ந்து
வந்த உறவிலே இன்று என்ன
பிரிவினை

அன்பு என்ற நினைவு
தான் மறந்ததென்ன மனதினை
கண்ணில் வந்த காவிரி இன்று
தீர்ந்து போனதே வழி பாதை
மாறி போனதே

தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே

இசை பாடும் ஒரு
காவியம் இது ரவிவர்மாவின்
ஓவியம் பாசம் என்னும் ஆலயம்
இன்று பாடும் சோகம் ஆயிரம்

தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே


Then Paandi Thamizhae
En Singaara Kuyilae
Then Paandi Thamizhae
En Singaara Kuyilae

Isai Paadum Oru Kaaviyam
Ithu Ravi Varmavin Ooviyam
Paasam Ennum Aalayam
Indru Paadum Sogam Aayiram

Then Paandi Thamizhae
En Singaara Kuyilae

Kodu Meeri Ponathae
Pottu Vaitha Pulligal
Kolam Maari Ponathae
Veetil Indru Nilamaigal

Anbu Ennum Thoondilae
Vaadum Intha Poonguyil
Soga Raagam Paaduthae
Thunbam Kandu Vaaduthae

Thaavi Vandha Pillaiyum
Thaayai Paarthu Thavikudhae
Thaayai Pondra Annanum
Pona Naalai Nenaikudhae

Serntha Paathai Pirindhadhae
Sendra Kaalam Marandhadhae
Naalum Enna Sodhanai
Indru Intha Vedhanai
Ada Enna Indha Vedhanai

Then Paandi Thamizhae
En Singaara Kuyilae
Then Paandi Thamizhae
En Singaara Kuyilae


Dhegam Veru Aagalam
Jeevan Ondruthanamma
Kaalam Maari Pogalaam
En Anbu Ondru Thaan Amma

Kandru Kanda Thaai Pasu
Thunbam Kandu Vaaduthu
Indru Enna Aanathu
Yekkam Kondu Vazhuthu

Koodu Vazhum Kuruvigal
Paadum Paasa Paravaigal
Serndhu Vantha Uravilae
Indru Enna Pirivinai

Anbu Endra Nainavuthaan
Maranthathenna Manathinai
Kannil Vantha Kaaviri
Indru Theernthu Ponathae
Vazhi Paadhai Maari Ponathae

Then Paandi Thamizhae
En Singaara Kuyilae
Then Paandi Thamizhae
En Singaara Kuyilae

Isai Paadum Oru Kaaviyam
Ithu Ravi Varmavin Ooviyam
Paasam Ennum Aalayam
Indru Paadum Sogam Aayiram

Then Paandi Thamizhae
En Singaara Kuyilae
Then Paandi Thamizhae
En Singaara Kuyilae

Thenpandi Thamizhe Sad Song Lyrics From Paasa Paravaigal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies