Thongadha Kannendru |
---|
தூங்காத கண் என்று
ஒன்று துடிக்கின்ற சுகம் என்று
ஒன்று தாங்காத மனம் என்று
ஒன்று தந்தாயே நீ என்னை
கண்டு
தூங்காத கண் என்று
ஒன்று துடிக்கின்ற சுகம் என்று
ஒன்று தாங்காத மனம் என்று
ஒன்று தந்தாயே நீ என்னை
கண்டு
தூங்காத கண்
என்று ஒன்று
முற்றாத
இரவொன்றில் நான்
வாட முடியாத கதை
ஒன்று நீ பேச
உற்றாரும்
காணாமல் உயிர் ஒன்று
சேர்ந்தாட உண்டாகும்
சுவை என்று ஒன்று
தூங்காத கண்
என்று ஒன்று
யார் என்ன
சொன்னாலும் செல்லாது
அணை போட்டு தடுத்தாலும்
நில்லாது
தீராத விளையாட்டு
திரை போட்டு விளையாடி
நாம் காணும் உலகென்று
ஒன்று
தூங்காத கண்
என்று ஒன்று
வெகு தூரம் நீ
சென்று நின்றாலும் உன்
விழி மட்டும் தனியாக
வந்தாலும்
வருகின்ற
விழியொன்று தருகின்ற
பரிசென்று பெறுகின்ற
சுகமென்று ஒன்று
தூங்காத கண் என்று
ஒன்று துடிக்கின்ற சுகம் என்று
ஒன்று தாங்காத மனம் என்று
ஒன்று தந்தாயே நீ என்னை
கண்டு
தூங்காத கண் என்று
ஒன்று
Thoongadha
Kan Endru Ondru
Thudikindra Sugam Endru Ondru
Thaangaadha Manam Endru Ondru
Thandhaayae Nee Ennai Kandu
Thoongadha
Kan Endru Ondru
Thudikindra Sugam Endru Ondru
Thaangaadha Manam Endru Ondru
Thandhaayae Nee Ennai Kandu
Thoongadha
Kan Endru Ondru
Mutraadha
Iravondril Naan Vaada
Mudiyadha Kadhai Ondru Nee Pesa
Utraarum
Kaanaamal Uyirondru
Serndhaada Undaagum
Suvai Endru Ondru
Thoongadha
Kan Endru Ondru
Yaar
Ennasonnaalum
Selladhu Anai Potu
Thaduthaalum Nilladhu
Theeradha
Vilaiyaatu Thirai Potu
Vilayaadi Naam Kaanum
Ulagendru Ondru
Thoongadha
Kan Endru Ondru
Vegu Dhooram
Nee Sendru Nindraalum
Un Vizhi Matum
Thaniyaaga Vandhaalum
Varugindra
Vizhiyondru Tharugindra
Parisendru Perugindra
Sugamendru Ondru
Thoongadha
Kan Endru Ondru
Thudikindra Sugam Endru Ondru
Thaangaadha Manam Endru Ondru
Thandhaayae Nee Ennai Kandu
Thoongadha
Kan Endru Ondru