Ullangal Palavitham

Ullangal Palavitham Lyric In English


உள்ளங்கள் பலவிதம் எண்ணங்கள் ஆயிரம்
உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம்

உள்ளங்கள் பலவிதம் எண்ணங்கள் ஆயிரம்
உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம்

உள்ளங்கள் பலவிதம்

மலையில் பிறந்த நதி கடலுக்குப் போவதேன்
மண்ணில் பிறந்த மலர் கூந்தலில் வாழ்வதேன்
எங்கோ பிறந்தவர்கள் இங்கே இணைவதேன்
என்னவோ சொந்தமெல்லாம் கண்ணிலே தெரிவதேன்

உள்ளங்கள் பலவிதம் எண்ணங்கள் ஆயிரம்

உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம்

இருவர் : உள்ளங்கள் பலவிதம்

கிழக்கில் ஓடும் நதி தெற்கேயும் பாயலாம்
கிளி உண்ணக் கனிந்த கனி அணிலுக்கும் போகலாம்
நதிவழி போவது போல் மனவழி போகலாம்
நடக்கும் வழிகளெல்லாம் நல்வழி ஆகலாம்


இருவர் : உள்ளங்கள் பலவிதம்

மறைத்தால் மறைவதில்லை மங்கையின் கனவுகளே
பிரித்தால் பிரிவதில்லை வளர்ந்திடும் உறவுகளே
அடித்தால் அழுவதில்லை ஆனந்த நினைவுகளே
அன்பில் இணைந்தவர்கள் வார்த்தையில் ஊமைகளே

உள்ளங்கள் பலவிதம்

எண்ணங்கள் ஆயிரம்

உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம்

அனைவரும் : உள்ளங்கள் பலவிதம்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோஹோ (3)


Ullangal Palavidham
Ennangal Aayiram
Uravugal Valarvatharkku
Manam Thaanae Kaaranam

Ullangal Palavidham
Ennangal Aayiram
Uravugal Valarvatharkku
Manam Thaanae Kaaranam

Ullangal Palavidham

Malaiyil Pirandha Nadhi Kadalukku Povadhen
Mannil Pirandha Malar Koondhalil Vaazhvadhaen
Engo Pirandhavargal Ingae Inaivadhaen
Ennavo Sondhamellam Kannilae Therivadhaen

Ullangal Palavidham
Ennangal Aayiram

Uravugal Valarvatharkku
Manam Thaanae Kaaranam

Ullangal Palavidham

Kizhakkil Odum Nadhi Therkaeyum Paayalaam
Kili Unna Kanidha Kani Anilukkum Pogalaam
Nadhi Vazhi Povadhu Pol Mana Vazhi Pogalaam
Nadakkum Vazhigal Ellam Nal Vazhi Aagalaam

Ullangal Palavidham


Maraithaal Maraivadhillai
Mangaiyin Kanavugalae
Pirithaal Pirivathillai Valarnthidum Uravugalae

Azhithaal Azhuvadhillai Aanandha Ninaivugalae

Anbil Inaindhavargal Vaarthaiyil Oomaigalae

Ullangal Palavidham

Ennangal Aayiram

Uravugal Valarvatharkku
Manam Thaanae Kaaranam

All : Ullangal Palavidham
Ho Ho Ho Ho Hoho Hooo
Ho Ho Ho Ho Hoho Hooo
Ho Ho Ho Ho Hoho Hooo



Ullangal Palavitham Song Lyrics From Thirumagal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies