Un Aruginile

Un Aruginile Lyric In English


உன் அருகினிலே
எனை தொலைத்தேன்
நிலவொளியில் என்
இதயத்திடம் கேட்டது
யார் உன் இதயம்

தொலைந்திடுமோ
நகர்ந்திடுமோ கடந்து சென்ற
நாட்கள் நேரம் மறந்திடுமோ
விலகிடுமோ கடந்து சென்ற
அழகிய தோற்றம்

நான் கேட்ட
பின்பு தர மறுத்தாய்
வலி உணர்ந்தேன்


உன் அருகினிலே
எனை தொலைத்தேன்
நிலவொளியில் என்
இதயத்திடம் கேட்டது
யார் உன் இதயம்


Un Aruginilae
Enai Tholaithen Nilavoliyil
En Idhayathidam
Kettadhu Yaar Un Idhayam

Thoolainthidumo
Nagarnthidumo
Kadanthu Sendra Natkkal Neram
Maranthidumo
Vilagidumo
Kadanthu Sendra Azhagiya Thottram

Naan Ketta Pinbu
Tharamaruthai Vali Unarthen


Un Aruginilae
Enai Tholaithen Nilavoliyil
En Idhayathidam
Kettadhu Yaar Un Idhayam

Un Aruginile Song Lyrics From Mangai Maanvizhi Ambugal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies