Un Athaikku |
---|
உன் அத்தைக்கு ஒத்த கண்ணு
இந்தப் பக்கம்தான்
அத்தானே கொஞ்சம் போங்க
அந்தப் பக்கம்தான்
அம்மாடி கொஞ்சம் வாயேன்
எந்தன் பக்கம்தான்
ஆசைக்கு ரெண்டு கண்ணும்
உந்தன் பக்கம்தான்
உன் அத்தைக்கு ஒத்த கண்ணு
இந்தப் பக்கம்தான்
அத்தானே கொஞ்சம் போங்க
அந்தப் பக்கம்தான்
அம்மாடி கொஞ்சம் வாயேன்
எந்தன் பக்கம்தான்
ஆசைக்கு ரெண்டு கண்ணும்
உந்தன் பக்கம்தான்
தாயறியாமல் நடித்தால் என்ன
தனியறை பாடல் படித்தால் என்ன
தாயறியாமல் நடித்தால் என்ன
தனியறை பாடல் படித்தால் என்ன
துயில்வது போலே இருந்தால் என்ன
தொட்டப் பின்னாலே விழித்தால் என்ன
துயில்வது போலே இருந்தால் என்ன
தொட்டப் பின்னாலே விழித்தால் என்ன
முன்னிரவோடு உறவாக வா
பின்னிரவோடு உயிராக வா
முன்னிரவோடு உறவாக வா
பின்னிரவோடு உயிராக வா
மெத்தையில் முல்லை கொத்தாக வா
முத்திரை விழுந்த பொன்னாக வா
மெத்தையில் முல்லை கொத்தாக வா
முத்திரை விழுந்த பொன்னாக வா
அத்தைக்கு ஒத்த கண்ணு
இந்தப் பக்கம்தான்
அம்மாடி கொஞ்சம் வாயேன்
எந்தன் பக்கம்தான்
மெட்டியின் ஓசை கேட்காமல் வா
மெல்லிய கைவளை குலுங்காமல் வா
மெட்டியின் ஓசை கேட்காமல் வா
மெல்லிய கைவளை குலுங்காமல் வா
தென்றலும் இடையில் நுழையாமல் வா
என்னுடன் என்றும் பிரியாமல் வா
தென்றலும் இடையில் நுழையாமல் வா
என்னுடன் என்றும் பிரியாமல் வா
தாளமில்லாமல் தாலாட்ட வா
தாய் போல் எனை நீ சீராட்ட வா
தாளமில்லாமல் தாலாட்ட வா
தாய் போல் எனை நீ சீராட்ட வா
தொட்டிலைப் போலே நானாக வா
பிள்ளையைப் போலே நீயாக வா
தொட்டிலைப் போலே நானாக வா
பிள்ளையைப் போலே நீயாக வா
உன் அத்தைக்கு ஒத்த கண்ணு
இந்தப் பக்கம்தான்
அத்தானே கொஞ்சம் போங்க
அந்தப் பக்கம்தான்
அம்மாடி கொஞ்சம் வாயேன்
எந்தன் பக்கம்தான்
ஆசைக்கு ரெண்டு கண்ணும்
உந்தன் பக்கம்தான்
Un Aththaikku Otha Kannu
Indha Pakkam Thaan
Aththaanae Konjam Ponga
Andha Pakkam Thaan
Ammadi Konjam Vaayen
Endhan Pakkam Thaan
Aasaikku Rendu Kannum
Undhan Pakkam Thaan
Un Aththaikku Otha Kannu
Indha Pakkam Thaan
Aththaanae Konjam Ponga
Andha Pakkam Thaan
Ammadi Konjam Vaayen
Endhan Pakkam Thaan
Aasaikku Rendu Kannum
Undhan Pakkam Thaan
Thaayariyaamal Nadithaal Enna
Thaniyarai Paadal Padithaal Enna
Thaayariyaamal Nadithaal Enna
Thaniyarai Paadal Padithaal Enna
Thuyilvadhu Polae Irundhaal Enna
Thotta Pinaalae Vizhithaal Enna
Thuyilvadhu Polae Irundhaal Enna
Thotta Pinaalae Vizhithaal Enna
Munn Iravodu Uravaaga Vaa
Pinniravodu Uyiraaga Vaa
Munn Iravodu Uravaaga Vaa
Pinniravodu Uyiraaga Vaa
Methaiyil Mullai Kothaaga Vaa
Muththirai Vizhundha Ponnaga Vaa
Methaiyil Mullai Kothaaga Vaa
Muththirai Vizhundha Ponnaga Vaa
Aththaikku Otha Kannu
Indha Pakkam Thaan
Ammadi Konjam Vaayen
Endhan Pakkam Thaan
Mettiyin Osai Ketkaamal Vaa
Melliya Kai Valai Kulungaamal Vaa
Mettiyin Osai Ketkaamal Vaa
Melliya Kai Valai Kulungaamal Vaa
Thendralum Idaiyil Nuzhaiyaamal Vaa
Ennudan Indru Piriyaamal Vaa
Thendralum Idaiyil Nuzhaiyaamal Vaa
Ennudan Indru Piriyaamal Vaa
Thaalamillaamal Thaalatta Vaa
Thaai Pol Enai Nee Seer Aattavaa
Thaalamillaamal Thaalatta Vaa
Thaai Pol Enai Nee Seer Aattavaa
Thottilai Polae Naan Aagava
Pillaiyai Polae Neeyaaga Vaa
Thottilai Polae Naan Aagava
Pillaiyai Polae Neeyaaga Vaa
Un Aththaikku Otha Kannu
Indha Pakkam Thaan
Aththaanae Konjam Ponga
Andha Pakkam Thaan
Ammadi Konjam Vaayen
Endhan Pakkam Thaan
Aasaikku Rendu Kannum
Undhan Pakkam Thaan