Un Pirivu |
---|
இசை அமைப்பாளர் : ராதன்
உன் பிரிவு உன் மறைவு உன் தடங்கள் இனி தேட பாதை இல்லையே நான் தனியா யார் துணையா வேர் இழந்தால் பூவுக்கு நாட்கள் நீளுமோ
தோளிலே தூக்கி நீ வானுயரம் காட்டினாய் ஓசையை கேட்டிட தூரத்தில் இசை மீட்டினாய்
வார்த்தையும் வாழ்க்கையும் புகைபடம் கதை சொல்லுமா தினம் அதை பார்த்திட என்மனம் தான் தாங்குமா
உன் பிரிவு உன் மறைவு உன் தடங்கள் இனி தேட பாதை இல்லையே நான் தனியா யார் துணையா வேர் இழந்தால் பூவுக்கு நாட்கள் நீளுமோ
Un Pirivu
Un Maraivu Un Thadangal
Ini Theda Paadhai Illayae
Naan Thaniyaa Yaar Thunaiyaa
Ver Izhandha
Poovukku Naatkkal Neelumaa
Tholilae Thookki Nee
Vaan Uyaram Kaattinaai
Osaiyae Kettida
Dhoorathil Isai Meettinaai
Vaarthaiyum Vaazhkkaiyum
Pugaipadam Kadhai Sollumaa
Dhinam Adhai Paarthida
En Manam Thaan Thaangumaa
Un Pirivu
Un Maraivu Un Thadangal
Ini Theda Paadhai Illayae
Un Pirivu
Un Maraivu Un Thadangal
Ini Theda Paadhai Illayae
Naan Thaniyaa Yaar Thunaiyaa
Ver Izhandha
Poovukku Naatkkal Neelumaa