Unavu Sellavillai Sagiye (Sad) |
---|
ஆஅஆஆஅஆஹ் ஆஹ்ஆஹ்ஆஅஆஆஆ
உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை
மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லைஓ
உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை
பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி கோலக் கிளிமொழியும் செவியில் குத்தலெடுத்ததடிஈ
நாலு வயித்தியரும் இனிமேல் நம்புதற்கில்லை என்றார் பாலத்துச் சோசியனும் கிரகம் படுத்தும் என்று விட்டான்ம்ம்ம் ம்
உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை
Aaaaaaaaaaah
Aahaahaaaaaaaaa
Unavu Sellavillai Sagiyae
Urakkam Kollavillai
Unavu Sellavillai Sagiyae
Urakkam Kollavillai
Manam Virumbavillai Sagiyae
Malar Pidikkavillaioo
Unavu Sellavillai Sagiyae
Urakkam Kollavillai
Paalum Kasanthathadi Sagiyae
Padukkai Nonthathadi
Kolak Kili Mozhiyum Seviyil
Kuththal Eduththathadi
Naalu Vayiththiyarum Inimael
Nambutharkillai Endraar
Paalaththu Joshiyanum Giragam
Paduththum Endru Vittaanmmm M
Unavu Sellavillai Sagiyae
Urakkam Kollavillai
Unavu Sellavillai Sagiyae
Urakkam Kollavillai