Unnai Naan Parkkaiyil (Solo) |
---|
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்
வார்த்தை தேடும் காதல் ராகம்
எங்கெங்குமே ஓ ஓ
போகின்றதே ஓ ஓ
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்
பொன் மானை பெண் என்று
பொய் சொல்ல வந்தாயோ
விண்மீனை கண் என்று
மை தீட்டிக் கொண்டாயோ
என் கண்மணி வீதியில்
போகும் நேரங்கள்
உன் கால்களில் பொன் மணி
பாடும் ராகங்கள்
நீ பேசினால் கேட்கும் நாதஸ்வரம்
நீயல்லவோ எந்தன் காதல் வரம்
நீ மங்கையா ஆசையின் கங்கையா
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்
வார்த்தை தேடும் காதல் ராகம்
எங்கெங்கு பார்த்தாலும்
அங்கங்கு உன் கோலம்
என்னென்ன கேட்டாலும்
எல்லாமும் உன் நாதம்
ஓராயிரம் ஜென்மமாய்
வாழ்ந்த சொந்தங்கள்
ஓர் பாவையில் வந்ததே
அந்த எண்ணங்கள்
உன் பார்வையில் தானே
நான் பார்க்கிறேன்
உன் வாழ்க்கையில் தானே
நான் வாழ்கிறேன்
என் கண்ணிலும் நெஞ்சிலும்
உன் முகம்
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்
எங்கெங்குமே ஓ ஓ
போகின்றதே ஓ ஓ
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்
வார்த்தை தேடும் காதல் ராகம்
Unnai Naan Paarkkaiyil
Oomaiyaai Pogiren
Vaarthai Thaedum Kaadhal Raagam
Vaarthai Thaedum Kaadhal Raagam
Engengumae Oo Oo
Pogindradhae Oo Oo
Unnai Naan Paarkkaiyil
Oomaiyaai Pogiren
Vaarthai Thaedum Kaadhal Raagam
Pon Maanai Pen Endru
Poi Solla Vandhaayo
Vin Meenai Kan Endru
Mai Theetti Kondaayo
En Kanmani Veedhiyil
Pogum Nerangal
Un Kaalgalil Pon Mani
Paadum Raagangal
Nee Pesinaal Ketkum
Naadhaswaram
Neeyallavo Endhan
Kaadhal Varam
Nee Mangaiyaa Aasaiyin Gangaiyaa
Unnai Naan Paarkkaiyil
Oomaiyaai Pogiren
Vaarthai Thaedum Kaadhal Raagam
Vaarthai Thaedum Kaadhal Raagam
Engengu Paarthaalum
Angangu Un Kolam
Ennenna Kettaalum
Ellaamum Un Naadham
Oraayiram Jenmamaai
Vaazhndha Sondhangal
Or Paarvaiyl Vandhadhae
Andha Ennangal
Un Paarvaiyil Thaanae
Naan Paarkkiren
Un Vaazhkkaiyil Thaanae
Naan Vaazhgiren
En Kannilum Nenjilum Un Mugam
Unnai Naan Paarkkaiyil
Oomaiyaai Pogiren
Vaarthai Thaedum Kaadhal Raagam
Engengumae Oo Oo
Pogindradhae Oo Oo
Unnai Naan Paarkkaiyil
Oomaiyaai Pogiren
Vaarthai Thaedum Kaadhal Raagam
Vaarthai Thaedum Kaadhal Raagam