Vaada En Raja |
---|
வாடா என் ராஜா கண்ணா வாடாத ரோஜா பூவே வாடா என் ராஜா கண்ணா வாடாத ரோஜா பூவே தாயும் இங்கே தந்தை இங்கே யாரும் பெற்றால்தானா பிள்ளை கண்ணா
வாடா என் ராஜா கண்ணா வாடாத ரோஜா பூவே
மன்னனை போல் தந்தை பக்கம் ராணி இல்லை கண்ணனைப்போல் தேவன் பக்கம் ராதை இல்லை ஊமை நெஞ்சில் கோடி எண்ணம் தேவன் வந்தால் போதும் சொல்வாள்
ஏழைக் கனவே காலம் வருமா என்றாவது வந்தால் அதை கொண்டாடும் நெஞ்சம்
வாடா என் ராஜா கண்ணா வாடாத ரோஜா பூவே தாயும் இங்கே தந்தை இங்கே யாரும் பெற்றால்தானா பிள்ளை கண்ணா
வாடா என் ராஜா கண்ணா
வானத்தையே மேகம் மூடும் விந்தை என்ன மேகங்களில் மின்னல் போடும் வண்ணம் என்ன மேகத்தைப்போல் பெண்ணும் உண்டு மின்னலைப்போல் பெண்ணும் உண்டு
வானில் நிலவாய் நானே இருந்தால் என் வாழ்விலும் உன் வாழ்விலும் அவர் வாழ்விலும் மேன்மை
வாடா என் ராஜா கண்ணா வாடாத ரோஜா பூவே தாயும் இங்கே தந்தை இங்கே யாரும் பெற்றால்தானா பிள்ளை கண்ணா
வாடா என் ராஜா கண்ணா ம்ம்ஹ்ஹீம் ஹஹிம் ம்ம்ஹ்ஹீம் ஹஹிம்
Vaada En Raja Kannaa
Vaadaadha Roja Poovae
Vaada En Raja Kannaa
Vaadaadha Roja Poovae
Thaayum Ingae Thandhai Ingae
Yaarum Pettraal Thaanaa Pillai Kannaa
Vaada En Raja Kannaa
Vaadaadha Roja Poovae
Mannanai Pol
Thandhai Pakkam Raani Illai
Kannanai Pol
Dhaevan Pakkam Raadhai Illai
Oomai Nenjil Kodi Ennam
Dhaevan Vandhaal Podhum Solvaal
Yaezhai Kanavae Kaalam Varumaa
Endraavadhu Vandhaal Adhai
Kondaadum Nenjam
Vaada En Raja Kannaa
Vaadaadha Roja Poovae
Thaayum Ingae Thandhai Ingae
Yaarum Pettraal Thaanaa Pillai Kannaa
Vaada En Raja Kannaa
Vaanaththaiyae Maegam Moodum Vindhai Yenna
Maeganghalil Minnal Podum Vannam Enna
Maegathai Pol Pennum Undu
Minnalai Pol Pennum Undu
Vaanil Nilavaai Naanae Irundhaal
En Vaazhvilum Un Vaazhvilum
Avar Vaazhvilum Maenmai
Vaada En Raja Kannaa
Vaadaadha Roja Poovae
Thaayum Ingae Thandhai Ingae
Yaarum Pettraal Thaanaa Pillai Kannaa
Vaada En Raja Kannaa
Mmmhheem Hhim Mmheheem Hahimm