Vaadaatha Rosapoo |
---|
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆஆஆஆஆஆஆ
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்
காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு
கையோடு சேர்த்தாச்சு ஏதோ ஒண்ணு ஆச்சு
காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு
கையோடு சேர்த்தாச்சு ஏதோ ஒண்ணு ஆச்சு
முடிவேதும் தெரியாம மோகம் தட்டிப் போச்சு
அம்மாடிஈஈ
அம்மாடிஊர் எல்லாம் போலி வேஷம்
ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம்
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்
காத்தோட போயாச்சு என்னோட பாரம்
ஆத்தோட போயாச்சு என் கால நேரம்
காத்தோட போயாச்சு என்னோட பாரம்
காவேரி நீர் மேலே கன்னி போட்ட கோலம்
அம்மாடிஈஈ
அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம்
எல்லாமே தப்பாச்சு ஏஎங்கும் நேரம்
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்
Mmm Mmm Mmm
Aa Aa Aa Aa Aa Aa Aa
Vaadaadha Rosaa Poo Naan Onnu Paathaen
Vaadaadha Rosaa Poo Naan Onnu Paathaen
Paadaadha Sogathoda Paattum Paada Kaettaen
Vaadaadha Rosaa Poo Naan Onnu Paathaen
Kaathaadi Pol Aadum Pennoda Siru Nenju
Kaiyoda Saerthaachu Yaedho Onnu Aachu
Kaathaadi Pol Aadum Pennoda Siru Nenju
Mudivaedhum Theriyaama Mogam Thappi Pochu
Ammaadi Ee Ee
Ammaadi Oorellaam Poli Vaesham
Aanaalum Parithaapam Yaedho Paavam
Vaadaadha Rosaa Poo Naan Onnu Paathaen
Paadaadha Sogathoda Paattum Paada Kaettaen
Vaadaadha Rosaa Poo Naan Onnu Paathaen
Kaathoda Poyaachu Ennoda Baaram
Aathoda Poyaachu En Kaala Naeram
Kaathoda Poyaachu Ennoda Baaram
Kaavaeri Neer Maelae Kanni Potta Kolam
Ammaadi Ee Ee
Ammaadi Koothaadi Aadum Aattam
Ellaamae Thappaachu Yaengum Naeram
Vaadaadha Rosaa Poo Naan Onnu Paathaen
Paadaadha Sogathoda Paattum Paada Kaettaen
Vaadaadha Rosaa Poo Naan Onnu Paathaen