Vaadi Aandalu |
---|
வாடி ஆண்டாளு நாந்தான் உன் ஆளு சொன்னா நீ கேளு அடியே என் சிட்டு ஏய் பப்பரபப்ப ஆ ஜிங்கிலிஜிப்பா ஆஹா பப்பரபப்ப ஆ ஜிங்கிலிஜிப்பா டக்கர டக்கர டக்கர டங்கற டக்கா ஏன்டி ஏன்டி ஏன்டி ஆத்தா உனக்கு இந்த ராங்கி ரப்பு எதுக்கு ஆஹ் ஏன்டி ஆத்தா உனக்கு இந்த ராங்கி ரப்பு எதுக்கு
வாடி ஆண்டாளு நாந்தான் உன் ஆளு சொன்னா நீ கேளு அடியே சிட்டு
நெஞ்சம் ஒரு தஞ்சம் என நேரில் வந்த பொண்ணு பித்தாகத்தான் ஆடுது அத்தானத்தான் பாடுது
அச்சம் ரொம்ப அச்சம் அத சொல்லும் உன் கண்ணு தெம்மாங்குதான் பாடுது மச்சானத்தான் தேடுது
பச்சக்கிளி உன்னக் கொஞ்சம் வச்சாலென்ன மனசுல உன்னாசையும் என்னாசையும் ஒண்ணாகிற வயசுல
வாடி ஆண்டாளு நாந்தான் உன் ஆளு சொன்னா நீ கேளு அடியே என் சிட்டு ஏய் பப்பரபப்ப ஆ ஜிங்கிலிஜிப்பா ஆ பப்பரபப்ப ஜிங்கிலிஜிப்பா டக்கர டக்கர டக்கர டங்கற டக்கா ஏன்டி ஏன்டி ஏன்டி ஆத்தா உனக்கு இந்த ராங்கி ரப்பு எதுக்கு ஏன்டி ஆத்தா உனக்கு இந்த ராங்கி ரப்பு எதுக்கு
வாடி ஆண்டாளு நாந்தான் உன் ஆளு சொன்னா நீ கேளு அடியே சிட்டு
நில்லு என்ன கவனி ஸ்டைல் நடையில் நான் ரஜினி ரங்கா போல ஆடுவேன் பில்லா போல பாடுவேன்
டான்ஸு பண்ணும் உடலு நம்ம குருதான் அந்த கமலு அம்மாடி நான் நல்லவன் சகலகலா வல்லவன்
ஒட்டிக் கொள்ள கட்டிக் கொள்ள உள்ளம் ஒண்ணு பொலம்புது சிங்காரியே உன்னக் கண்டா சங்கீதம்தான் கெளம்புது
வாடி ஆண்டாளு நாந்தான் உன் ஆளு சொன்னா நீ கேளு அடியே என் சிட்டு ஏய் பப்பரபப்ப ஆ ஜிங்கிலிஜிப்பா ஏய் பப்பரபப்ப ஜிங்கிலிஜிப்பா டக்கர டக்கர டக்கர டங்கற டக்கா ஏன்டி ஏன்டி ஏன்டி ஆத்தா உனக்கு இந்த ராங்கி ரப்பு எதுக்கு
Vaadi Aandaalu Naanthaan Un Aalu
Sonnaa Nee Kelu Adiyae En Chittu
Yaei Paparapappaa Aa Jingilippaa
Aahaa Paparapappaa Aa Jingilippaa
Dakkara Dakkara Dakkara Dangara Dakkaa
Yaendi Yaendi Yaendi Aaththaa Unakku
Intha Raangi Rappu Edhukku
Aah Yaendi Aaththaa Unakku
Intha Raangi Rappu Edhukku
Vaadi Aandaalu Naanthaan Un Aalu
Sonnaa Nee Kelu Adiyae Chittu
Nenjam Oru Thanjam Ena
Neril Vantha Ponnu
Piththaagaththaan Aaduthu
Aththaanaththaan Paaduthu
Achcham Rompa Achcham
Adha Sollum Un Kannu
Themmaanguthaan Paaduthu
Machchaanaththaan Theduthu
Pachchakkili Unna Konjam
Vachchaalenna Manasula
Unnaasaiyum Ennaasaiyum
Onnaagira Vayasula
Vaadi Aandaalu Naanthaan Un Aalu
Sonnaa Nee Kelu Adiyae En Chittu
Yaei Paparapappaa Aa Jingilippaa
Aa Paparapappaa Jingilippaa
Dakkara Dakkara Dakkara Dangara Dakkaa
Yaendi Yaendi Yaendi Aaththaa Unakku
Intha Raangi Rappu Edhukku
Yaendi Aaththaa Unakku
Intha Raangi Rappu Edhukku
Vaadi Aandaalu Naanthaan Un Aalu
Sonnaa Nee Kelu Adiyae Chittu
Nillu Enna Kavani
Style Nadaiyil Naan Rajini
Rangaa Pola Aaduvaen
Billa Pola Paaduvaen
Dance-U Pannum Udalu
Namma Guruthaan Antha Kamalu
Ammaadi Naan Nallavan
Sagalakalaa Vallavan
Otti Kolla Katti Kolla
Ullam Onnu Polambuthu
Singaariyae Unna Kandaa
Sangeethamthaan Kelambuthu
Vaadi Aandaalu Naanthaan Un Aalu
Sonnaa Nee Kelu Adiyae En Chittu
Yaei Paparapappaa Aa Jingilippaa
Yaei Paparapappaa Jingilippaa
Dakkara Dakkara Dakkara Dangara Dakkaa
Yaendi Yaendi Yaendi Aaththaa Unakku
Intha Raangi Rappu Edhukku