Vaadi Vaadi – Ashwin Kumar |
---|
பாடல் ஆசிரியர் : விவேகா
உச்சியில பொன் மாலை நிலா இவ பட்டாம் பூச்சி போல வந்தா கலக்கலா
பக்கம் எல்லாம் புது பச்சை விழா ஒரு நட்சத்திரம் போல சும்மா ஜொலிக்கிறா
தவிலா தவிலா கட்டி தாளம் போடவா குட்டி பிஹிலா பிஹிலா லிப்பில் ஊதி விடவா தட்டி டெகிலா டெகிலா உள்ள ஊத்தி விடவா உள்ள ஊத்தி விடவா
தவிலா தவிலா கட்டி தாளம் போடவா குட்டி பிஹிலா பிஹிலா லிப்பில் ஊதி விடவா தட்டி டெகிலா டெகிலா உள்ள ஊத்தி விடவா உள்ள ஊத்தி விடவா
வாடி வாடி வாடி வாடி வா பியூட்டி உன் ஃபிங்கரில ரிங்க போட்டா பேச்சிலர் பார்ட்டி ஓ வாடி வாடி வாடி வாடி வா ஆத்தி என் சிங்கிள் ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்து ஷாம்பாயின ஊத்தி
எப்பா எப்பா புது லவ்வு ஆப்பா நீ சொன்னா இடம் வந்து நின்னேன் கூகுள் மேப்பா ஓட்டி வந்த பை-சைக்கிளாபா ஹே ரெண்டு பேரும் மட்டும் போகும் காதல் ஷிப்பா
உன்ன வெச்சு இன்ஸ்டா ஸ்டோரி பண்ணவா இல்ல நம்ம வெச்சு யூட்டூப் வைரல் பண்ணவா அட ஏதோ வெச்சு ட்விட்டர் ட்ரெண்டு பண்ணவா இப்ப டிரெண்டு பண்ணவா
ஹய் என்ன வெச்சு இன்ஸ்டா ஸ்டோரி பண்ணிக்கோ இல்ல நம்ம வெச்சு சிங்கிள் ஸோங்கு பண்ணிக்கோ அட ஏதோ வெச்சு ட்விட்டர் டிரெண்டு பண்ணிக்கோ இப்போ டிரெண்டு பண்ணிக்கோ பண்ணிக்கோ கொகொ கொகொ கொகொ
வாடி வாடி வாடி வாடி வா பியூட்டி உன் ஃபிங்கரில ரிங்க போட்டா பேச்சிலர் பார்ட்டி ஓ வாடி வாடி வாடி வாடி வா ஆத்தி என் சிங்கிள் ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்து ஷாம்பாயின ஊத்தி
என் தங்கமே தங்கமே நெஞ்சில் தங்க தாலி போட என் பூவே பூவே கொஞ்சம் வண்ண பூவ சூட என் பட்டு வாடி பட்டு சேல கட்டி ஆட ஓடி வாடி
என் அமுலு அமுலு சும்மா பார்த்தா கண்ண கட்டும் உன் ஹனி ஹனி பேச்சில் தேனு தேனு சொட்டும் என் ஜில்லு ஜில்லு தொட்டா மேல ஐஸ்ஸு கொட்டும் ஓடி வாடி
உச்சியில ஜொலி ஜொலிக்கிறா உச்சியில ஓ கல கலக்கலா கல கலக்கலா ஜொலி ஜொலிக்கிறா
Lyrics By : Viveka
Uchiyila Pon Malai Nila
Iva Pattam Pochi Pola Vantha
Kalakkala
Pakkam Ellaam
Puthu Pachai Vizha
Oru Natchathiram Pola Suma Jolikiraa
Thavila Thavila
Katti Thalam Poda-Va
Kuti Bigila Bigila
Lip-Li Oothi Vida-Va
Thatti Tequila Tequila Ulla Ooti Vida-Va
Ulla Ooti Vida-Va
Thavila Thavila
Katti Thalam Poda-Va
Kuti Bihila Bihila
Lip-Li Oothi Vida-Va
Thatti Tequila Tequila Ulla Ooti Vida-Va
Ulla Ooti Vida-Va
Vaadi Vaadi Vaadi Vaadi Vaadi Vaa Beauty
Un Finger-Il Naan Ring-Ah Potta Bachelor Party
Oh Vaadi Vaadi Vaadi Vaadi Vaadi Vaa Aththi
En Single Status-Ah Nee Maathu
Champagne-Ah Oothi
Eppa Eppa Puthu Love-Uh App-Ah
Nee Sona Idam Vanthu Ninnen Google Map-Ah
Ootti Vandha Bicycle-Ah Pa
Rendu Perum Maatum Povom Kadhal Ship-Ah
Unnai Vechu Insta Story Pannava
Illai Namma Vechu Youtube Viral Pannava
Ada Yedho Vechu Twitter Trend-U Pannava
Ippa Trend-U Pannava
Hey Ennai Vechu Insta Story Pannikko
Illa Namma Vechu Single Song-U Pannikko
Ada Yedho Vechu Twitter Trend-U Pannikko
Ippo Trend-U Pannikko Pannikko
Ko Ko Ko Ko Ko Ko
Vaadi Vaadi Vaadi Vaadi Vaadi Vaa Beauty
Un Finger-Il Naan Ring-Ah Potta Bachelor Party
Oh Vaadi Vaadi Vaadi Vaadi Vaadi Vaa Aththi
En Single Status-Ah Nee Maathu
Champagne-Ah Oothi
En Thangame Thangame Nenjil Thanga Thaali Poda
En Poove Poove Kunjom Vanna Poova Chooda
En Pattu Vaadi Paatu Selai Katti Aada
Odi Vaadi
En Amulu Amulu Chumma Paartha Kanna Kattum
Un Honey Honey Pechil Theanu Theanu Sottum
En Jillu Jillu Thotta Mela Ice-U Kottum
Odi Vaadi
Humming :
Uchchiyila
Joli Jolikkira
Uchchiyila
Oh Kala Kalakkala
Kala Kalakkala
Joli Jolikkira